குப்பென்று வேர்த்தது மனோவிற்கு ....நான் அன்னிக்கே சொன்னேன் மனோ அவன் கொஞ்சம் டெரர் பார்டி வாய வெச்சிக்குட்டு சும்மா இருன்னு கேட்டியா ...மாட்டுன முட்டியது மனசாட்சி ....
மணிக்கு ஒரு முறை தன் கால் விரல்களை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் மனோகரி அந்த மெட்டியின் அழகில் அவள் மனம் மயங்கி இருந்தது ... நேரான மூன்று கம்பி சுற்று வளையத்தின் இரு புறமும் மூன்று வரிசை நெளி வளையம் அதன் மேல் சத்தம் எழுப்பா மிக சிறிய அடர்ந்த பொடி சலங்கைகள் வட்ட வடிவில் கோர்க்க பட்டு ஒரு தட்டு வைத்தார் போல் இருந்தது சுழற்றினால் சுழன்றது.. அதன் மேல் மேடான சங்கு டிசைன் பச்சை மற்றும் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு இருந்தது ..அந்த வட்ட வடிவ தட்டின் முனையில் மற்று மொரு சிறிய வளையம் அதில் ஆறு அதே
...
This story is now available on Chillzee KiMo.
...
ேலைய கட்டிக்கிட்டு அப்படி போனேன்னு வை அதாரு போறவ கலைவாணியா…?.மனோ புள்ளையோட அம்மாயியா ...? இங்கிட்டு கொஞ்சம் வாரது வந்து சத்த பேசிட்டு போறதுன்னு இங்க அக்கம் பக்கம் இருக்குறவுக எல்லாம் என்னைய கூப்பிடுவாங்க மனோ ..அப்போ ஒரு வேளை என்ன மூணு வேளையும் நாம ரெண்டு பேரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடுவோம் ..