அப்படியா அண்ணே..? உங்க வீட்லயே இருக்கா ...? பாருங்க அண்ணே உங்க வீட்ல கூட இருக்கு இவ்வளோ பெரிய வீடு என்னோடது என்ன பிரயோஜனம் ஒரு கருப்பாம்பூச்சி குட்டி கூட கிடைக்கல ...ரிசர்ச் மட்டும் சக்சஸ் ஆகட்டும் என் கருப்பாம்பூச்சி டீலர் நீங்க தான் ...உங்க கோடேஷன் பாத்துட்டு டீல் சைன் பண்ணிக்கலாம் ...பை தி வே எனக்கு நாளைக்கு காலைல தான் இது வேணும் அது வரைக்கும் இத எப்படி பார்த்துகிறது ..? இதுக்கு என்ன புட் கொடுக்கணும் ..?
ம் ..நம்ம அஞ்சப்பர் ஹோட்டல் ல இருந்து ஆட்டுக்கால் பாயாவும், டொமினோஸ் ல இருந்து சிக்கென் கிரான்பெர்ரி பீட்சாவும் வாங்கி குடு ராசா ..உன் காக்ரோச்சுக்கு ...
அதுக்கு வந்த வாழ்வ பாருடா ..என்றான் வேறு யார் நம் சரண் தான்.
இதுக்கு என்ன தம்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
ு வெளியே வந்தாள்..
மனோ அதுக்குள்ள குளிச்சிட்டீயா ..? என்று அவன் ஆச்சர்யத்தில் கேட்க
அவனை ஒரு வாறு பார்த்தாள் மனோ ..
இல்ல நான் குளிக்க போகும் போது பாத் ரூம்ல காக்ரோச் பார்த்தேன் சரி நீ குளிக்க போறதுக்கு முன்னாடி அத அடிச்சுடலாம்ன்னு ..உனக்கு காக்ரோச்சுனா பயம் இல்லையா ..?