வீட்டிற்குள் நுழையும் முன் டிரைவர் இல்லன்னு அன்னிக்கு ஆட்டோல போறேன்னு சொன்னதுக்கு வேண்டாம்ன்னு சொன்னீங்க இப்ப பைக் ல ட்ரோப் பண்ணி பிக் அப் பண்றீங்க இப்போ உங்க ஸ்டேடஸ் குறைஞ்சு போகாதா…? என்றாள்
ஏன்மா ஆட்டோ டிரைவரும் ஆதியும் ஒண்ணா உனக்கு …? .ஆனா உன்னை எல்லாம் என் பைக்ல கூட்டிட்டு போனும்ன்னு விதி இருந்துச்சு பாரு என் பைக் போன ஜென்மத்துல செஞ்ச பாவம் இந்த ஜென்மத்துல உன்னை உக்கார வெச்சு அனுபவிச்சுடுச்சு ....என்றான்.
அவன் கூறிய சொற்களின் உள்ளர்த்தம் புரியாமல் அப்போ இத்தன நாள் என்னை உட்கார வெச்சு கூட்டிட்டு போனீங்களே உங்க கார் அது பாவம் இல்லையா..? என்றாள்...
எதிலாவது போய் முட்டி கொண்டால் என்ன என்று தோன்றியது அவனுக்கு ..உன்னை கட்டி என் பொண்டாட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
தை அறிந்த சரண் அறைக்கு உள்ளே செல்ல நினைக்க அவனால் எவ்வளவு முயற்சி செய்தும் போக முடியவில்லை மேலிருந்து அந்த பூதம் கை கொட்டி சிரித்தது இதோ நெருங்குது வேளை வெகு நாள் வராதா என்று தவித்த வேளை என....
சுய நினைவு பெற்ற மனோ இல்ல ஆதி இது எப்படி கீழ விழுந்துதுன்னு எனக்கு புரியல . .. ? என்றாள் ..