(Reading time: 24 - 47 minutes)

தயை பிடிக்கும்ன்னு என் கிட்ட உண்மையை சொன்னா உனக்கு என்ன குறைஞ்சு போக போகுது??? நான் தான் அவன் உனக்கு பெர்பெக்ட் மேட்ச்ன்னு கொஞ்ச நாளாவே சொல்லிட்டு இருக்கேனே....”

“....”

“ம்ம்ம்... சரி சரி.... போதும் போதும் குட்டி பாப்பா மாதிரி முழிச்சது.... இப்போவாவது உண்மையை சொல்லு... எப்போ இருந்து இந்த லவ்ஸ்???? நீ விழுந்து விழுந்து வேலை செய்யும் போதே எனக்கு தெரியும் இப்படி தான் வந்து நிக்கும்னு....”

“ஹேய் அதெல்லாம் இல்லை.... நேத்து.....”

“ஓ....! ரேவதி அத்தை அட்டாக்ல உங்க லவ்ஸ் புரிஞ்சுதாக்கும்.... அதானா இந்த ரெசிக்னேஷன் டிராமா எல்லாம்....?”

...
This story is now available on Chillzee KiMo.
...

உடனே அவன் வாழ்க்கையில தேனாறும் பாலாறும் ஓடுமா???? உனக்கென்ன அறிவில்லையா????”

துளசியின் கோபத்தில் இருந்து நந்திதாவை காப்பாற்றுவது போல,

“துளசி....!” என்று அழைத்த சரத்தின் குரல் கேட்டது.

தோழியிடம் திரும்பி வருகிறேன் என்று சைகை செய்துவிட்டு அவசரமாக எழுந்து சென்றாள் துளசி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.