(Reading time: 24 - 47 minutes)

 “தய்!!!! உனக்கு பிடிக்காதது எதை நான் செய்திருக்கேன் சொல்லு? நீ தானே எனக்கு பிடிச்ச பொண்ணை தான் கல்யாணம் செய்துப்பேன்னு சொன்ன?”

“யெஸ்.... ஆனால்.....”

“இப்படி மாத்தி பேசக் கூடாதுப்பா....”

“சரி நான் தான் மாத்தி பேசுறேன்.... நீங்க மட்டும் என்னை வேவு பார்க்க ஆள் வைக்கலாமா???? டிரைவர் ஆரம்பித்து இதோ இந்த ப்ரியா வரைக்கும் எல்லோருக்கும் எக்ஸ்ட்ரா அந்த வேலை தானே??? உங்க மகன் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா????”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம

...
This story is now available on Chillzee KiMo.
...

மரம் இருக்கும்.... அது பக்கத்துல தான் நான் அவரை பார்த்தேன்....... “

“சரி.... எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேணும்.... நானே இந்த நந்திதா விஷயத்தை பத்தி திரும்ப உன் கிட்ட பேசுறேன்....”

“சரிம்மா...” என்ற உதய், வந்த காரியம் சரியாக நடந்து முடிந்த சந்தோஷத்துடன் அவன் அறைக்கு சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.