“என்னங்க?”
“உதய் லைன்ல இருக்கான்.... உன் கிட்ட பேசியே தீருவேன்னு அடம் பிடிக்குறான்....”
“நானும் அவன் கிட்ட பேசனும் கொடுங்க....”
போனை சரத்தின் கையில் இருந்து பிடுங்காத குறையாக வாங்கியவள்,
“என்ன சார், ஆபிஸ்ல வேலை தவிர எல்லாம் செய்றீங்க போலிருக்கு....!”
“நான் சார் இல்லை அண்ணி... உ..சார்.... உங்க பிரென்ட் வச்ச நிக் நேம்...”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... - <
...
This story is now available on Chillzee KiMo.
...ஒரு பெர்பெக்ட் சாயிஸ்! நேத்தைக்கு தானே அம்மா வந்து திட்டினாங்க... ஆனாலும் அவங்களை பத்தியும் யோசிக்க என் நதி தவிர வேற யாரால முடியும்...”
“உதய்.... உ... ஃபார் உதய் சார்.... இந்த உங்க இரண்டு பேர் அறுவைல இருந்து நான் தப்பி பிழைக்கவாவது சீக்கிரம் எப்படியாவது கல்யாணம் செய்துக்கோங்களேன்....”