Page 8 of 8
“இருந்துட்டு போகட்டும் என் டைம் தானே.....! என் அன்பு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு....”
“ஸ்டாப் திஸ் உதய்! ஏன் இப்படி லோக்கலா பீகேவ் செய்றீங்க???”
“நான் பீகேவ் செய்றது லோகலா இருக்கா???? என்ன தெரியும் உனக்கு ...” என்று சொல்ல தொடங்கியவன், சமாளித்துக் கொண்டு,
“சாரி....! இனிமேல் இன்டர்நேஷனல் லெவலுக்கு பீகேவ் செய்ய முயற்சிக்கிறேன், ஓகேவா???” என்று முடித்தான்.
நந்திதா குழப்பத்துடன் என்ன சொல்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
...le" href="/stories/tamil-thodarkathai-all-list/6460-malargal-nanainthana-paniyale-17" rel="alternate">Episode # 17
{kunena_discuss:843}