(Reading time: 9 - 17 minutes)

''யப்பறதுக்கு ஒன்னும் இல்லை ன்னு டாக்டர் வாய் வார்த்தையா சொன்னது தான் , இன்னும் டீடைலா பார்த்து நாளைக்கு தான் சொல்வாங்க ,''

''ஆப்பரேஷன் தேவை படும்னு சொன்னாங்களாமா ''

''மூணு இடத்தில் ப்ளோக் இருக்கிறதா சொல்றாங்கம்மா , ஆனா மேக்கொண்டு என்ன செய்யணும்ன்னு அந்த டீடைல்ட் ஸ்டடி அப்புறம் தான்மா முடிவு பண்ணுவாங்கலாம்'' என்றாள் 

''சரிம்மா அப்போ நாளைக்கு நான் போன் பண்ணறேன் ''

''பக்கத்தில அவங்க இருந்தா குடும்மா , ஒரு வார்த்தை சொல்றேன்'' என்றாள்அம்மா 

''இல்லமா அவங்க ஏதோ ஆபிஸ் விஷயம் பண்ணிட்டு இருக்காங்க , நானே சொல்லிடறேன் ''என்றாள் அவனை நிமிர்ந்து பார்க்காமலே 

பேசி முடித்து அவன் இல்லாதது போல அவள் அமைதியாய் திரும்பி அமர 

...
This story is now available on Chillzee KiMo.
...

tle="Nenjorama en nenjorama" href="/stories/tamil-thodarkathai-all-list/6782-nenjoramaa-en-nenjoramaa-13" rel="alternate">Episode # 13

Episode # 15

{kunena_discuss:968}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.