Page 3 of 3
''ஓஹ் டின்னெர் வாங்கி வந்துட்டீங்க ,
அப்போ என்ன பிளான் நரேன் நாம அப்படியே கிளம்பி எங்காவது ஊர் சுற்றி விட்டு வந்து ஹாய்யாக இதை சாப்பிட்டு நிம்மதியா தூங்க போறோம் ரைட் ,
எங்க போக போறோம் நரேன் முதல்ல ,
எனக்கு ஒரே சந்தோசமா இருக்கு'' என்றாள் நக்கலாக
அவன் அமைதியாக அவளை கீழ் கண்ணால் ஒரு பார்வை பார்த்து விட்டு அந்த பாக்ஸை டேபிளில் வைத்து விட்டு உள்ளே சென்றான்
அவளுக்கு கொதித்து கொண்டு வந்தது ,
இதென்ன பார்வை ஒரு அன்ருலி பப்பியை பார்ப்பது போல் ..
தொடர்புடையவை:
...
This story is now available on Chillzee KiMo.
...tle="Nenjorama en nenjorama" href="/stories/tamil-thodarkathai-all-list/6833-nenjoramaa-en-nenjoramaa-14" rel="alternate">Episode # 14
{kunena_discuss:968}