'நீ சரி இல்லையே ,ரொம்ப ஓல்ட் மாடலா இருக்கே ,எது சொன்னாலும் கேட்டுக்கிற ,உன்ன அப்டேட் பண்ணணுமே ...'
'நீ ஒண்ணு பண்ணு ,இதே வாட்ஸ் அப் குரூப்ல ஒரு கிராஷ் கோர்ஸ் கத்து குடுக்கிறேன் ,அதுல சேர்ந்துடு ,சரி பண்ணிடலாம் எல்லாத்தையும் '
'அப்படியே வருஷம் ஒரு வாட்டி சாட்சி ஷார்ப்பனிங் மீட் ஒன்னு நடக்கும் ,அதுலயும் சேரு ,சரி பண்ணிடலாம் ,அந்த நரியை அலறிக்கிட்டு இங்க வர வைக்கலாம் ,ஓகே '
'சரிங்க உடனே பண்ணிடறேன் '
'சரி சிட்டுவேஷன் சாங் போட்டியா '
'இல்லேயே அது என்ன '
'உன்ன திருத்தறது கொஞ்சம் கஷ்டம் தான் போல ...நல்லா கேளு '
'மே மைக்கே சலி ஜாவோங்கி
தும் தேக்கு தே ரகியோ ...இப்படி போடணும் '
'ஓஹ் அதுவா உங்க கிட
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கே ..''
''ஆமாம் இங்க அவங்க சைடு கல்யாணம் ஒன்னு அட்டென்ட் பண்ண வந்தோம் ,அப்படியே சித்தப்பாவை பார்க்க வந்தேன் ,நீ வரேன்னு சொன்னாங்க வந்துட்டேன் ...''
''குட் எப்படி இருக்கே ''என்றாள் அருகே சென்று கையை பிடித்துக் கொண்டு ..
''சூப்பரா இருக்கேன்'' என்றாள் கண்கள் மின்ன