(Reading time: 1 - 2 minutes)

Chillzee KiMo : இப்போது உங்கள் ஈ-புக்கை நீங்களே அப்லோட் செய்து பப்ளிஷ் செய்யலாம்

ங்களுடைய மின் புத்தகத்தை (eBook) இப்போது நீங்களே சுலபமாக அப்லோட் செய்து பப்ளிஷ் செய்யும் வசதி நம் Chillzee KiMoவில் அறிமுகப் படுத்த பட்டிருக்கிறது.

  

உங்கள் ஈ-புக்கை Chillzee KiMoவில் பப்ளிஷ் செய்ய விரும்பினால் - Add eBook - எனும் பக்கத்திற்கு செல்லுங்கள்.

  

அங்கே உங்கள் Chillzee KiMo ஐடி பயன்படுத்தி லாகின் செய்து, அங்கிருக்கும் விபரங்களை பதிவு செய்து, உங்கள் ஈ-புக்கை அப்லோட் செய்யுங்கள்.

  

நன்றி!

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.