Announcements
- Details
- Written by: Dummy User
- Category: Announcements
(Reading time:
1 - 2 minutes)
அன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,
வணக்கம்!
கண்ணாமூச்சி ரே ரே கதையின் மூலம் சில்சீயில் அறிமுகமான பிரேமா, 'உன்னில் தொலைந்தவன் நானடி' எனும் புதிய தொடருடன், உங்களை மீண்டும் சந்திக்க வருகிறார்!!!!