Announcements
- Details
- Written by: Dummy User
- Category: Announcements
(Reading time:
1 - 2 minutes)
அன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,
வணக்கம்!
பாசம், காதல், நட்பு என அனைத்தையும் சரிசம விகிதத்தில் கலந்து கதை பாத்திரங்களை படைத்து நம் அனைவரின் மனம் கவர்ந்த ராசு, 'யாரவள் யார் அவளோ' எனும் புதிய தொடருடன், உங்களை அடுத்த திங்கள் முதல் சந்திக்க வருகிறார்!!!!
அக்டோபர் 23ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த தொடர் வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் பதிவாகும்.