Announcements
- Details
- Written by: Dummy User
- Category: Announcements
(Reading time:
2 - 3 minutes)
அன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,
வணக்கம்!
புதிய எழுத்தாளர்களுக்கு எப்போதும் நேசக் கரம் நீட்டும் chillzeeயில் மீண்டும் ஒரு புதிய எழுத்தாளர் 'சசிரேகா' அறிமுகம் ஆகிறார்.
சசிரேகாவின் "ஆதிபனின் காதலி" எனும் புதிய தொடர் இன்று மாலை முதல் வியாழக்கிழமை மாலைகளில் உங்களை தேடி வரப் போகிறது.
chillzee வாசகர்களுக்கு ஆசிரியையின் செய்தி இதோ: