Announcements
- Details
- Written by: Dummy User
- Category: Announcements
(Reading time:
2 - 3 minutes)
அன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,
வணக்கம்!
கவிதை, சிறுகதை பகுதியில் நமக்கு பரிச்சயமான ஆர்த்தி, தொடர்கதை பகுதியில் புதுமுகமாக அறிமுகமாக இருக்கிறார்.
ஆர்த்தியின் மறவேனா நின்னை!?!? கதை டிசம்பர் 3 முதல் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை மகிழ்ச்சியூட்ட வெளி வர இருக்கிறது.
chillzee வாசகர்களுக்கு கதை பற்றி ஆசிரியையின் செய்தி இதோ: