Announcements
- Details
- Written by: Dummy User
- Category: Announcements
(Reading time:
2 - 4 minutes)
அன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,
வணக்கம்!
'சர்வதோபத்ர... வியூகம்' எனும் வித்தியாசமான தொடரின் மூலம் நமக்கு அறிமுகமான வசுமதி, தாரிகை எனும் குடும்பம் | சமூக நலக் கதையுடன் உங்களை அடுத்த மாதம் சந்திக்க வருகிறார்.
14 ஜனவரி தொடங்க இருக்கும் இந்த தொடரின் அத்தியாயங்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு அன்று பதிவு செய்யப்படும்.
chillzee வாசகர்களுக்கு கதை பற்றி ஆசிரியையின் செய்தி இதோ: