Announcements
- Details
- Written by: Dummy User
- Category: Announcements
(Reading time:
3 - 6 minutes)
அன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,
வணக்கம்!
புவனேஸ்வரி யார் என்பதை chillzee வாசகர்களுக்கு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை
வேறென்ன வேண்டும் நீ போதுமே முதல் சமீபத்திய தமிழுக்கு புகழ் என்று பேர் வரை புவனேஸ்வரியின் கதைகள் அனைத்துமே வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவையே!
புவனேஸ்வரி புத்தாண்டு பரிசாக 'வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே' எனும் புதிய கதையுடன் உங்கள் அனைவரையும் வரும் சனிக்கிழமை முதல் சந்திக்க வருகிறார்.
Chillzee வாசகர்களுக்கு கதை பற்றி ஆசிரியையின் செய்தி இதோ: