Announcements
- Details
- Written by: Dummy User
- Category: Announcements
(Reading time:
2 - 3 minutes)
அனைவருக்கும் வணக்கம் ?
2009 முதல் உங்களின் மனம் கவர்ந்த இணையத்தளமாக இருக்கும் chillzee.in, இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தும் நோக்கில் முதல் அடி எடுத்து வைத்திருக்கிறோம்.
Chillzee.inல் ஜோக்ஸ் பகுதியில் வெளியாகும் சிரிப்புத் துணுக்குகளை உங்கள் ஆன்ட்ராயிட் (android) மொபைலில் நேரடியாகவே வாசிக்க வகை செய்யும் ‘Chillzee Jokes’ appஐ இப்போது Google play storeல் இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.
Android மொபைல் பயன்படுத்தும் வாசகர்கள் அனைவரும் இந்த app பயன்படுத்தி உங்களின் வாசிக்கும் அனுபவத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
- அறிவிப்பு - 6 பிப்ரவரி தொடங்கும் சாகம்பரியின் புத்தம் புதிய தொடர்!
- அறிவிப்பு - புவனேஸ்வரி கலைசெல்வியின் புத்தம் புதிய கவிதைத் தொடர் விரைவில் ஆரம்பம் !
- அறிவிப்பு - 31 ஜனவரி தொடங்கும் பூஜா பாண்டியனின் புத்தம் புதிய தொடர்!
- அறிவிப்பு - கார்த்திகாவின் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்!
- அறிவிப்பு - 6 ஜனவரி தொடங்கும் புவனேஸ்வரியின் புத்தம் புதிய தொடர்!