Announcements
- Details
- Written by: Dummy User
- Category: Announcements
(Reading time:
2 - 4 minutes)
அன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,
வணக்கம்!
Chillzeeயில் பல கதைகள் எழுதி தன் எழுத்துக்களால் நம் மனதை கொள்ளைக் கொண்ட மீராவின் ஏழாவது தொடர் "தாபப் பூவும் நான்தானே... பூவின் தாகம் நீதானே...", 4 டிசம்பர் முதல் வாரம் தோறும் வெளியாகும் தொடராக திங்கள் காலைகளில் வெளி வர இருக்கிறது.
chillzee வாசகர்களுக்கு கதை பற்றி ஆசிரியையின் செய்தி இதோ: