Announcements
- Details
- Written by: Dummy User
- Category: Announcements
(Reading time:
2 - 4 minutes)
அன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,
வணக்கம்!
அழகான கதை, அருமையான நடை, உயிர்ப்பான கதாபாத்திரங்கள், அதனூடே காதல், நட்பு, பாசம் என எல்லாவற்றையும் சிறப்பாக கலந்து நம்மை தன் கதைகளால் வசியம் செய்திருக்கும் சித்ரா வெ, புதியத் தொடர் ஒன்றை விரைவில் தொடங்க இருக்கிறார்.
நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! எனும் இந்த புதிய கதை பற்றிய சித்ராவின் அறிமுகம் இதோ: