(Reading time: 1 - 2 minutes)

Chillzee 3.0* Blockbusters - Kaniyatho kathal enbathu

Blast from the recent past

Sky

அன்னா ஸ்வீட்டியின் 'கனியாதோ காதல் என்பது...'

பிரமாண்டமான பின்னணியில் வந்த இந்த மெல்லிய காதல் கதை chillzee வாசகர்களின் மனதை மொத்தமாக கொள்ளைக் கொண்டது...! 

கதையின் காட்சிகளை நேராக பார்ப்பது போன்ற வர்ணனை, அழுத்தமான கதாபாத்திரங்கள், அருமையான கதை நடை என ஒரு மெகா வெற்றி கதைக்கான அத்தனையும் பெற்றிருந்தது இந்த கதையின் சிறப்பு... 

சிகப்பு ferrari, ஹெலிகாப்டர், மொபைல் சிக்னல் ஜாமர் என சராசரி தமிழ் கதைகளில் இல்லாத விஷயங்கள் கதையின் கூடுதல் சிறப்பு.

05 டிசம்பர் 2014ல் நிறைவு பெற்ற இந்த கதை, இப்பொழுதும் வாசகர்கள் மத்தியில் பிரியமான ஒன்றாக இருக்கிறது... 

நிரல்யா - ரக்ஷத் ஜோடியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது...!

இதுவரை படிக்காதவர்கள், கட்டாயம் படியுங்கள்....!

கனியாதோ காதல் என்பது... - http://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/kaniyatho-kathal-enbadhu

 

Most popular episodes

Kaniyatho kathal enbathu - 13

Kaniyatho kathal enbathu - 05

Kaniyatho kathal enbathu - 06

Kaniyatho kathal enbathu - 02

Kaniyatho kathal enbathu - 04

 

கதையை எழுதிய அன்னா ஸ்வீட்டிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

 

* - Stats collected since 1st January 2014

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.