(Reading time: 13 - 25 minutes)

தேவையான மாற்றங்கள்:

  1. படிப்புத் திறமைக் கொண்டு பேதம் காட்டப் படாத சமூக அமைப்பு மற்றும் கல்வி அமைப்பு
  2. வகுப்பின் எல்லா மாணவர்களுக்கும் கலைச் சார்ந்த எல்லாவற்றிலும் கலந்துக் கொள்ள சமத்துவமாக அளிக்கப் படும் வாய்ப்பு.
  3. படிப்பில் பின்தங்கிய மாணாக்கரின் பிற திறமைகளை வெளிக் கொணர்ந்து தன்னம்பிக்கை அளிக்கும் முயற்சி.
  4. கல்வியில் தோல்வியுறுவோருக்காக அவர்கள் பயனுறும் விதமான எளிய , தனிப்பட்ட வகுப்புக்கள்.
  5. கல்வியாண்டில் தோல்வி பெறுவோர் படிப்பை முற்றிலும் விடாமல் இருப்பதற்காக பிரைவேட்டாக நடத்தப்படும் அங்கீகாரம் தராத தனியார் அமைப்புக்களை தவிர்த்து தாமே அதற்கேற்ற விதமான கல்வி ஏற்பாடுகளை செய்து கொடுத்தல்.
  6. சமூக,பொருளாதார பிரச்சினைகளால் கல்வியை தொடராமல் விடும் மாணாக்கர் கல்வியைத் தொடர வேண்டிய வழிவகைச் செய்தல்.

மேலும், இது பேராசை என்று தோன்றினாலும் 

"கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்கு திறக்கப் படும்"

என்கிற பொன் வாக்கியம் தந்த உந்துதலால் இப்படித் தோன்றுகின்றது. இந்திய நாடு முழுவதும் இலவச கல்வி கொடுக்கப்பட வேண்டும். அனைவரும் கல்வி கற்று மென்மேலும் உயர்ந்த நாடாக மலர வேண்டும்.

அடுத்த பகுதியில் ADHD என்னும் கற்றல் குறைபாடுகள் குறித்து பகிர்ந்துக் கொள்ள எண்ணியிருக்கின்றேன். அமீர்கானின் "தாரே ஜமீன் பர்" படத்தில் வருமே அதே பிரச்சினை குறித்துத்தான். மீண்டும் சந்திப்போமா :)

{{jlexhelpful name="Article: தொடர் - அறிந்ததும், அறியாததும் - 02. கல்வியில் தோல்வியா? அதெப்படி? - ஜான்சி" section_id="1" }} 

மீண்டும் வருவேன் :)

Arinthathum ariyaathathum 01

Next episode will be published as soon as the writer shares it.

{kunena_discuss:1091}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.