Chillzee WhatsApp Specials - கோடைக்காலம் வந்தாச்சு!
கோடைக்காலம் தவிர்க்க முடியாத ஒன்று, ஆனால் கோடை வெப்பத்தை நம்மால் தவிர்க்க முடியும், அவ்வாறு தவிர்க்க சில டிப்ஸ்கள்:
ஆடை எவ்வாறு அணிவது:
கோடைகாலத்தில் ஈரமான ஆடைகளை அணியக்கூடாது, உடல் ஈரத்துடன் ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் பெரும்பாலும் கோடையில் பருத்தி ஆடைகள் சிறந்தவை.
குளியல் முறை:
கோடையில் தோல் நோய்கள் , அரிப்பு ,நமைச்சல் ,படை, சொறி, சிரங்கு போன்றவை அதிகமாக ஏற்படும், அதே சமயத்தில் குளிக்கும் போது கடலை மாவு ,பயத்தம் மாவு, முடிந்தால் சந்தனம் வெட்டிவேர் இவற்றை கலந்து பொடித்து ,உடல் முழுவதும் தேய்த்து குளிக்க வேண்டும்.
மேலும் சீசனில் கிடைக்கக் கூடிய நுங்கு, தர்பூசனி உள்ளிட்ட ஆரோக்கியமானவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to +19085470867