(Reading time: 1 minute)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - உருளை கிழங்கு மசாலா???!!!

வீட்டில் சாப்பிட *அப்பளம்* வைத்தார்கள் கூடவே *உருளை கிழங்கு* மசாலா வைத்தார்கள்  🤔

அப்பளத்திற்கு எதற்கு உருளை கிழங்கு மசாலா வைக்கிறீர்கள் என்று கேட்டேன்  😒

உள்ளே இருந்து *பூரிக்கட்டை* பறந்து வந்தது   😲😨

அப்போதுதான் புரிந்தது

*ஓ.... அது பூரியா*

       

😂😂😂😂😂😂😂😂

   

Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.