(Reading time: 4 - 8 minutes)

புரிந்துக் கொள்ளுங்கள்!

Romance

மென் ஆர் ப்ரம் மார்ஸ், வுமென் ஆர் ப்ரம் வீனஸ் என ஆங்கிலத்தில் சொல்வது போல பொதுவாக ஆண்களின் விருப்பு வெறுப்புகள் & பழக்க வழக்கங்கள் நம்மை விட்டு பல விதங்களில் மாறி தான் இருக்கின்றன.

இது நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்! வேறு வழியே இல்லை!

எனவே அவர்களின் பழக்க வழக்கங்கள் & பிடித்த விஷயங்கள் பற்றி குறை கூறி வெறுப்பேற்றாமல், அவர்களை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

என் கணவன் குழந்தை மாதிரி என மனதினுள் உரு போட்டு செயலாற்றுங்கள்!

னை னை... நச் நச் என நச்சரிக்கும் மனைவியை விரும்பும் கணவர் உலகில் இல்லை என்று சொல்லலாம்.

கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான், ஆனால் மார்ஸில் இருந்து வந்தவர்களை நாம் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து தானே ஆக அவேண்டும்.  முயற்சி செய்து பாருங்கள்!

Romance

 

கோபத்தை குறையுங்கள்!

Romance

ர்பக்ட் மனைவியால் கூட எப்போதுமே கோபத்தை காட்டாமல் இருக்க இயலாது.

ஆனால் முயற்சி செய்து கோபத்தை வேறு வடிவில் காட்டலாம்.

உங்களுடைய ஹ்யூமர் சென்ஸை தட்டி எழுப்பி, கோபப் பட வேண்டிய இடத்தில் ஹாஸ்யமான அல்லது ரசிக்க கூடிய நக்கலான விதத்தில் பேசி சொல்ல வந்ததை சொல்லலாம்.

இந்த நகைச்சுவை உணர்வு எனும் “ஹ்யூமர் சென்ஸ்” ஆண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று என உறவுத் துறை சம்மந்தப் பட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள்.

எனவே கோபத்தை குறைத்து புன்னகை அரசியாக சீரியல் ஹீரோயின் போல சிரித்து தாக்க பழகுங்கள்!

Romance

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.