Tamil Jokes 2019 - கல்யாண புரோக்கர்ன்னு தெரியாம... 🙂 - அனுஷா
அவர் கல்யாண புரோக்கர்ன்னு தெரியாம பொண்ணு பேய் பிடிச்ச மாதிரி ஆடுறான்னு சொல்லி தொலைச்சுட்டேன்.
அப்புறம்???
பேய் பிடிச்ச பையன்களோட ஜாதகம் கைவசம் இருக்கு, முடிசிடுவோமான்னு கேக்குறார்
🤔🤨😐😑😶🙄😏
😂😂😂😂