Page 3 of 3
தேர்வு செய்து உண்ணுங்கள். இதனால் அதிக அன்டி ஆக்சிடன்ட் கிடைக்கும்.
8. ஆரோக்கியமில்லாத "உடனடி" டையட்களை தவிர்த்து, யதார்த்தமான குறிக்கோள்களை வைத்துக் கொள்ளுங்கள்
ஒருவர் 4 மாதங்களில் 20 கிலோவை இழக்கலாம். மற்றொருவர் 5 கிலோ மட்டுமே இழக்க கூடும். அதற்காக ஆரோக்கியமில்லாத "உடனடி" டையட்களை பின்பற்ற வேண்டும் என்ற அர்த்தமில்லை.
ஒவ்வொருவரும் அவர்களின் உடல் வகையைப் புரிந்துகொண்டு, யதார்த்தமான ஆரோக்கியமான இலக்குகளை நிர்ணயித்து, நாளுக்கு நாள் அதை நோக்கி மெல்ல செல்ல வேண்டும். இது தான் ஆரோக்கியமான, இயற்கை முறையாகும்.
ஆரோக்கியமில்லாத "உடனடி" டையட்கள் பக்கம் எப்போதும் போகாதீர்கள். அதன் விளைவுகளை உங்கள் உடல் சமாளிக்க முடியாமல் போகலாம்