(Reading time: 2 - 4 minutes)

பல் டாக்டரை கேளுங்கள் - மவுத்வாஷ் மற்றும் கிராம்பு பயன்படுத்தலாமா?

To read this article in English click here!

கேள்வி 4:

மவுத்வாஷ் பயன்படுத்துவது அவசியமா? - ஹேமா K

teeth

வுத்வாஷ் plaque எனப்படும் பல் தகடு ,  Tartar எனப்படும் பற்கறை,  மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவற்றை தடுக்கவும், குறைக்கவும் உதவும்.

மேலும் பல் துலக்குவது மற்றும் flossing செய்வதுடன் மவுத் வாஷையும் சரியான முறையில் பயன்படுத்தினால் பற்களை நன்கு பராமரிக்க முடியும்..

பொதுவாக இரண்டு வகையான மவுத்வாஷ் இருக்கிறது.

ஒன்று டாக்டர் பரிந்துரைப்பது மற்றொன்று பொதுவாக கடைகளில் நாமாக வாங்கி பயன் படுத்துவது.

டாக்டர் பரிந்துரைக்கும் மவுத்வாஷ் :

ல் சொத்தையை தவிர்க்க, ஈறுகளை நன்கு பேண, வாய் துர்நாற்றத்தை தடுக்க மற்றும் ஒரு சில வாய் அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு என பல் டாக்டர் உங்கள் தேவைக்கு ஏற்ப மவுத்வாஷ் பரிந்துரைப்பார்கள்.

இது ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக பயன்படுத்துவது.

பொதுவான மவுத்வாஷ் :

தை நாமே கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம்.

மேலே சொன்னதை போல, பல் துலக்குவது மற்றும் flossing செய்வதுடன் மவுத் வாஷையும் சரியான முறையில் பயன்படுத்தினால் பற்களை நன்கு பராமரிக்க முடியும்.

ஆனால் சரியாக பற்களை துலக்காமல், அல்லது flossing கொண்டு அழுக்குகளை அகற்றாமல் வெறும் மவுத்வாஷ் மட்டும் செய்தால் எந்த பலனும் இல்லை.

 

கேள்வி 5: 

பல் வலிக்கு கிராம்பு பயன்படுத்தலாமா? - வினோத்

திடீரென ஏற்படும் பல் வலிக்கு கிராம்பு ஒரு நல்ல அவசர மருத்துவமாகும்.

ஆனால் கிராம்பை வெகு நேரம் பயன்படுத்தினால் அது ஈறுகளில் எரிச்சல் உண்டாக்கும்.

எனவே பல் வலிக்கு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவதே சிறந்தது.

உங்களின் கேள்விகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் டைப் செய்து This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

டாக்டர் அனிதா பற்றி:

ல் டாக்டராக பதினைந்து ஆண்டுகளாக சேவை புரிந்து வரும் டாக்டர் அனிதா, கூடுவாஞ்சேரியில் உள்ள ஆதர்ஷ் டென்டல் கேர் கிளினிக்கின் நிறுவனர் ஆவார்.

கிளினிக் முகவரி:
Adarsh Dental Care
No. 100, AGK complex
GST Road
Guduvancheri
Tamilnadu, India 
Facebook - https://www.facebook.com/AdarshDentalCare

 

To read this article in English click here!

மற்ற பதிப்புகள்

பல் டாக்டரை கேளுங்கள் - பற்களை வெண்ணிற படுத்துதல்

பல் டாக்டரை கேளுங்கள் - பற்கால்வாய் சிகிச்சை முறை மற்றும் பற்களை வெண்மையாக்க கேப் முறை சரியானது தானா?

பல் டாக்டரை கேளுங்கள் - ஈறுகளை பராமரிக்காவிட்டால் புற்று நோய், இதய நோய், அல்சர் ஏற்படுமா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.