மனம்
என் காதலை சொல்ல துடிக்கும் மனம்
உன்னுடன் தினமும் பேசத்துடிக்கும் மனம்
உன் நிழல பார்க்க துடுக்கும் மனம்
அனால் நீ வெகு தூரத்தில் உள்ளாய்
உன் நினைவுகள்
என் மனம் என்னும் கூட்டில் உள்ளதே
உன்னுடன் சேரும் நாளை தேடித் துடிக்கிறதே
என் மனம்.......