கண்கள்
என்னை சிறைப் பிடிக்க உனக்கு
விளங்கு தேவையில்லை.....
உன் விழிகளே போதும்!!!!
ஆனால் கைதியாய் வர சிறு தயக்கம்...
எங்கே உன் விழிகளில் நான்
ஆயுள் கைதியாகி விடுவேனோ என்று....!!!!
என்னை சிறைப் பிடிக்க உனக்கு
விளங்கு தேவையில்லை.....
உன் விழிகளே போதும்!!!!
ஆனால் கைதியாய் வர சிறு தயக்கம்...
எங்கே உன் விழிகளில் நான்
ஆயுள் கைதியாகி விடுவேனோ என்று....!!!!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.