(Reading time: 1 - 2 minutes)

கவிதை - கைபேசியே செல் - எதிராஜ்

mobileHearts

நித் லைனில் இருக்கிறாயா

இதில் என்ன சந்தேகம்

இன்று என் வீட்டில் சம்மதம் வாங்கி

விரைவில் உன்னை மனமுடிப்பேன்

அவள் வீட்டில் மறுப்பு

இவனை நம்பி அவள் வந்துவிட

ஏகப்பட்ட வசவுகள்

இவற்றீன் ஊடே ஊடலும் கூடலும்

நாட்களும் மாதங்களும் உருண்டோட

சின்ன நித்யா அல்ல சின்ன வசந்த்

உருவாக 

அவள் தாய் வீடு செல்ல

இன்று கைபேசியில் கூட

பேசுவதில்லை

நேரில் பார்த்தும் நாட்களாகிவிட

மனம் பலவாராக துடிக்க

நேரில் பார்த்தால் கைபேசிவிடுமோ

கைபிடித்து தொலைபேசி

கைகோர்த்து

நடந்து 

அவள் அவன்மேல் இல்லை

அவர்கள் ஒருவர்மேல் ஒறுவர்

சாய்ந்து 

நடந்த நாட்கள்

இதோ கைபேசி சினிங்கியது

ஆவளுடன் எடுக்க குழந்தையின்

சிரிப்பு

இருவர் முகங்களில் பரவச கண்ணீர்

ஏய் வசந்த் குட்டி நித்தை பார்க்க எப்ப 

வரே......ம்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.