Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Only BooksChillzee KiMo Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
கவிதை - மனதில் உறுதி வேண்டும் - ரஹீம் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

கவிதை - சின்ன சின்ன குழந்தை - ரஹீம்

மனதில் உறுதிவேண்டும்

தீ கொண்டு உறுதியான இரும்பை உருகுலைக்க

மனதில் திடம் வேண்டும் !

திடமான மலையை உறுதியான உளியை கொண்டு  திட்டு திட்டாக்கா

மனதில் பலம் வேண்டும் !

பலமான யானையை உறுதியான அங்குசம்  கொண்டு  பண்படுத்த

மனதில் வலிமை வேண்டும் !

வலிமையான சிங்கத்தை  உறுதியான ஈட்டி கொண்டு  தன் வசப்படுத்த

மனதில் அறுதி வேண்டும் !

உண்மையை மக்களிடம் உறுதியான அன்பு கொண்டு உறைக்க 

மனதில் கொஞம் வீரமும் ஈரமும் வேண்டும் !

இந்த கம்பிர உலகை தன்பால் கொள்ள மனதில் உறுதிவேண்டும்!

Pin It

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: கவிதை - மனதில் உறுதி வேண்டும் - ரஹீம்Adharv 2019-12-15 15:30
wow well said sir 👏👏👏 :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - மனதில் உறுதி வேண்டும் - ரஹீம்ரவை 2019-12-15 07:02
இளைஞர்களை வெகுவாக சென்றடைய வேண்டிய செய்தி! வாழ்த்துக்கள், ரஹீம்!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top