(Reading time: 34 - 67 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

அவர் உயிரையே அடமாணம் வைப்பதர்க்கு சமமாண ஒன்று இவள் அதர்க்கு வெரம் கேரட் ஹல்வா தருகிறாளா ? என்று யாேசிக்க. கவினோ கேரட் ஹல்வாவா அப்ப சரி மிஸ்டர் ஈஷ்வர் உங்களுக்கு தேவையாண எல்லா உதவியும் நானே செய்து தரேன் என்று தலையை பலமாக ஆட்டிவிட்டான் அந்த அதிகாரி.

இவர்கள் மூவரும் எப்படி எங்கே என்பமாதிரி செயல்படவேண்டும் என்று பேசியபடி வர கங்காதர் உடன் பேசிக்கொண்டு இருந்தாள் பௌவ். ஏதா ஒரு இடத்தில் இங்கே வர என்ன செய்வது எந்த சந்தேகமும் வராமல் எப்படி இங்கே நாம் பதுங்க முடியும் என்று ஈஷ்வர் கேட்க கவினோ பார்கலாம் பா நான் ஏதாவது வழி யேசிக்கிறேன் என்று கூர, ஈஷ்வரும் சுகிப்பும் கவினை பார்தபடி இருந்தனர். திடீர் என்று பௌவ் அந்த சமத்தில் இவர்களின் உரையாடளுக்குல் நுழைந்தாள்.

நீங்க எப்படி யோசித்தாலும் வழி கிடைக்கிது சுகிப் யோசித்தால் கிடைக்கலாம் என்றாள். நானா ? என்னால எப்படி வழி கிடைக்கும்? என்ன உலருகிறாய்?

நானா உலரல அந்த வழியை நல்லா இன்னொரு முறைப் பாரு. நீங்க சொன்ன வழி ரிஷவன்ஷ் எஸ்டேட் கேட். அது பூறாவும் உங்க ஏரியா ஜீ என்றாள் சாதாரணமாக. அட அமாம்ல என்ற சகிப் பௌஷியைப் பார்க இப்போதும் அவள் கங்காதருடன் எதையோ மக்கியாமாக பேசியபடி இருந்தாள்.

இவ அங்க பேசுறா இங்க கேட்டுக்கிட்டு இருந்த நமக்கு புரியாதது அவளுக்கு எப்படி புரிஞ்சிது. சுகிப் சார். நீங்க கொஞ்சம் வாய்ஸ் கம்மி பன்னுங்க என் தங்கச்சிக்கு அவ இவனு கூப்பிட்ஞா பிடிக்காது. டி போட்டு கூப்பிட்டா கொலையே விழும் என்றார் கவின்.

அப்படியா சொல்ரீங்க டி னு சொன்னா அவ்லோ கோவம் வருமா மேடமுக்கு என்று கேட்டது ஈஷ்வர்.

ஈஷ்வர் என்ன செய்தார் எல்லாருக்கும் இவங்க யார்னு தெரிந்ததானு அடுத்த எப்பில பார்ப்போம்

என்றுமே உன் காதலி கண்ணமா

Next episode will be published as soon as the writer shares her next episode.

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

6 comments

• Very sorry my dear readers Nan yepavumey spelling mistakes irka koodathunu tha naraya work seiven kammi seithukittum vanthen but I am really sorry for this onnum 4 epila katha mudiya poguthu antha eppila Nan itha thiruthikiren sankari madam.
• சகோதரி கண்ணம்மா அவர்களே!!!

33 அத்தியாயங்கள் முடிந்த பின்னும் இவ்வளவு பிழைகள் இருக்கிறதே???? கொஞ்சம் முயற்சி செய்தால் தவிர்க்கலாம்.

உண்மையாக சொல்கிறேன். வாசிக்கவே இயலவில்லை.
• :clap: good epi mam (y) eagerly waiting 4 next epi.but pizhaigal irukku intha epila :Q: eppodhum appadi irukkathe enna kaaranam mam. :thnkx: & :GL:
• Hi mam,
Nice story. But கொஞ்சம் spelling mistake இல்லாம இருந்தா படிக்க easy ah irukkum..
Please take care..

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.