வி கேன் சீ தட் ஆப்டர்வேர்ட்ஸ் , நௌவ் அட்ரஸ் மீ வித் ப்ராப்பர் ரெஸ்பெக்ட்.- பௌவ்.
மேம் போலீஸ் வந்துர்காங்க அன்ட் உங்க அங்கில் கூட வந்து இருக்கார்.
போலிஸ் என் ஆப்பிஸ் ரூம்ல வெய்ட் பன்னட்டும் அங்கில் உள்ள கூட்டி வாங்க.
உள்ளே நுழைந்தவர் கங்காதர் ரிஷ்வன்ஷ், சுகிப் ரிஷ்வன்ஷ் தகப்பனார்.
அவர் உள்ளே வந்ததும் எழுந்து சென்று அவரை வரவேர்த்தாள். வாங்க அங்கில் ப்லீஸ் உட்காருங்க, பழச்சாரும் காப்பியும் வந்தது. சுகிப் வந்ததில் இருந்து அவனை ஒரு மரியாதைக்காக கூட அமர சொல்லாதாவள். அவன் தகப்பனை வரவேற்று அமரவைதனது அவருக்கு அவர் கேட்ட காப்பியை அவளே ஊற்றி குரைந்த அலவான சர்கை சரியாக சேர்த்து கொடுத்தாள். மிகவும் பாசத்துடன் பேட்சி ஓடியது. இவனே அவர்களை ஒரு வேடிக்கையாலனாய் பார்த்து இருக்க பழச்சாரு உனக்கு தான் எடுத்துகயேன் டா என்றார் தந்தை.
பௌஷிமா எனக்கு உன்னிடம் ஒரு உதவி கேட்டு வந்தேன்டா என்றார் அந்த பெரியவர்.
சொல்லுங்க அங்கில் ...
என் நன்பனோட பையன் பேறு ரமணி அவனோட நண்பனுக்கு ஒரு உதவி வேண்டுமாம். வீடுக்கே கூட்டி வந்துட்டான் என்னால தட்ட முடியல டா...
என்ன அங்கில் சொலுங்க ...
அப்பா இவ கிட்ட என்ன ஹெல்ப். நான் செய்றேன் வாங்க போவோம்.
டேய் மடையா கொஞ்ச நேரம் அமைதியா இறேன்டா என்று அதட்டியவர். பயங்கற கும்பல் ஒன்று காட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாவும் அவர்களின் புழக்கத் தேவைகளை பூர்த்தி செய்ய கடத்தல் போதை மருந்தினை ஊரில் உள்ள அனைத்து கல்லூரி பள்ளிகலில் விர்பதாகவும் . இந்த கும்பலினால் பல இலைஞ்ர்கள் தங்கலின் வாழ்கையை இழந்து விடுவார்கள் எனவும் சொல்லியவர்.
அன்னைக்கு காட்டு விலங்குகளை கடத்துகிண்ற கம்பலை பிடிக்க உதவினாறே ஒரு காட்டு இலாக அதிகாரி அவரை காெஞ்சம் பர்ஸ்னலா பார்க்க உதவி வேண்டும் .
அங்கில் கண்டிப்பா உதவுறேன் சரியா? இந்த மாதிரி கும்பல்களை வேறோடு அழித்திடனும் என்றவள். இன்னும் கொஞ்சம் விளக்கம் தந்தால் நான் அந்த ஆபிசருக்கு தெலிவாக சொல்ல முடியமே என்று கேட்க.
அட இத மரந்துட்டனே... அந்த அதிகாரியை என்னுடன் அழைத்துக் கொண்டு தான் வந்தேன் டா உள்ள போய் உன்னிடம் பேசிவிட்டு அழைக்கிறேன் என்றேன் உன்னை பார்த்ததும் அவரை மறந்தேன்...