ஆமா ஆமா... இவள பார்த்தா பெத்த புள்ள என்னையே மரந்து போய்டுவார் யாரோ ஒரு அதிகிரியா நியாபகம் இருக்க போகிரார்.
அங்கில் நான் உள்ளே அழைத்து வர சொல்கிறேன் என்றவள் போன் மூலம் வரவழைத்தாள்.
உள்ளே வந்தது பௌவ்வின் கணவன் ஈஷ்வர் மற்றும் அவன் தோழன் ரமணிச்சந்திரன். ஈஷ்வர் அங்கு மனைவியைப் பார்த்தது எதிர்பாறா சந்திப்பு என்பதை அவன் முகம் காட்டியது.
யாரோ ஒரூ பெரும்புள்ளியை பார்க போகிறோம் அவருர் மூலம் காட்டு அதிகாரிகள் பழக்கம் கிடைத்து விட்டால் வேலை ஈசியாகும் என்று இந்த பேக்டரிக்கு வந்தால் இகே தன் மனைவி அம்ர்ந்து இருந்தாள். வேலை விஷயமாக 3 மணிநேரம் வெலியே சென்று வருவதாக மெசேஜ் போட்டு தான் இருந்தாள் ஆனால் இங்கு என்ன செய்கிறாள் என்று பார்த்தால்.
ஈஷ்வர் தம்பி இப்படி உட்காருங்க என்று சுகிப்பின் பக்கத்து சீட்டை அவனுக்கு காட்ட இவனும் அமர்ந்துக் கொண்டான். யார் என்ன எந்த மாதி உதவி தேவைப் படுகிறது என்று எல்லாதையுய் விசாரித்துவிட்டு அவன் பேசின் இடையேயே இவளுக்கு காப்பியும் அவனுக்கு பாலும் பிஸ்கட்டையும் வரவழைத்து தந்துவிட்டு பேட்சை துடர்ந்திள்.
இவள் யாருக்கோ போன் போட சுகிப் ஈஷ்வரிடம் பேட்சை ஆறம்பித்தான். யார் இவன் என்று யோசிக்கையிலேயே... என் மகன் சுகிப் பா நான் சொன்னேனே... என்றார் பெரியவர்.
ஓஓஓஓ.... ரமணி நண்பன் என்று குரிப்பிடுபவன் இவன் தான் போலும் என்று ஈஷ்வர் நிை்க்கையிலேயே நீங்க தான் சிங்ரிஷ் சரியா? ரமணி உங்கள பத்தி மட்டும் தான் நாங்க சந்திக்கும்போதுலாம் சொல்வான் என்றான் பெருமையாக. ஈஷ்வர் சுகிப் பேசியதை அறை குரையாக கேட்டா் அவன் கவணத்தையோ முமையாக தன் மனைவி மீது அல்லவா வைத்து இருந்தான்.
என்ன ஈஷ்வர் பார்க சின்னப் பெண் மாதிரி தெரிகிறாளே இவள் என்ன நமக்கு உதவி செய்யப்போகிறாள் என்று நினைக்ரீங்கலா?
அவன் சுகிப்பை இப்போது தான முழுமையாக பாரத்தான். இவன் ப்லே பாய் கேரக்டர் என்றாலும் பேமிலி கர்ல்ஸ் பக்கம் செல்லமாட்டான் என்றானே.... சந்திரன் என்று நினத்தான். சுகிப் பேட்சை தொடர்ந்தான்.
இந்த டெக்ஸ்டைல் பீல்டுல கிட்ட தட்ட 50 வருஷ ஹிஸ்டரி இருக்கு சார் எங்க பேமிலிக்கு. யாரும் எங்களை ஜெய்க இல்லனே நினைத்து இருக்க காஞ்சம் கூட அரிமுகம் இல்லாத பீல்டுல நுழைந்து 2 வருஷத்தல எல்லாரையும் பின்னுக்கு தல்லி முதல் இடத்துக்கு வந்துட்டா...