யார் என்னனு பார்கலனா உனக்கு தான்டா ப்ரச்சனை என்று ஈஷ்வர் எடுத்து கூர சுகிப் தான காரணம் என்பதை கண்னால் காட்டினாள். கங்காதர் மனம் வருந்துவார் என்று மறைக்கிறாள் என்பது புரிந்தது.
சாரி பௌவ்ஷி என்று ஆறம்பித்தவன். பெயரை விட்டுவிட்டு நான் இப்படி செய்தது தப்பு தான் ஆனால் பையர் செய்துவிடச் சொல்லிநான் சொல்ல ப்ராமிஸ் என்றான் சின்னப்பிள்ளையாய். தெரியும் ப்ரோ... என்றவள் அவன் முழிப்பதை பார்த்து சிரித்தவள். நான் இந்த விஷயம் நடந்தபோதே சொல்லி்டேன் மிஷின் பால்ட் மட்டும் தான் உங்க பங்காக இருக்கும் என்று . பின் பையர் அவர்கள் எஸ்கேப் ஆவதர்காக செய்ததுஎன்பதூம்.
கங்காதர் சுகிப்பை முரைத்துவிட்டு பின் பௌஷியிடம் மன்னிப்பை வேண்டினார். அங்கில் சுகிப் இங்க வந்ததே சாரி சொல்ல தான் அங்கில் விடுங்க அதை நீங்க கேட்ட ப்பாரஸ்ட் ஆபிசர் வந்துட்டார் அவரை உள்ளே அழைத்து வந்த மேனேஜரிடம் அனைவரும் இங்கேயே டல்ச் முடிக்க போவதாகவும் நீங்கள் லன்ச் டைம் வந்ததும் சாப்பிட்டு வேலையை பார்கலாம் என்று கூரி அனப்பி வைத்தாள்.
உள்ளே வந்தன் பார்க பாகுபளி ராணா பார்மலில் வந்ததை போன்று இருந்தான். பௌவ் கையை பார்த்து கொஞ்ச நாள் கூட கையையும் கலையும் ஒழுங்க வைத்திருக்க மாட்டாயா என்று கடிந்தான்.
அண்ணா ஏன் வந்ததுமே திட்ரீங்க என்று இவள் சினுங்க, இந்தா டா என்று ஒரு பெரிய பார் சாக்லேடை கையில் தந்தான். ஐ சூப்பர்.... ஹோம் மேட் சாகலேட் என்று குதுகலித்தாள் குழந்தையாய்.
நீங்க வந்த விஷயத்தை பேசுங்க ஆப்பிஸ் ரூம் வரை போய்ட்டு வரேன் என்று எழுந்தளை தடுத்தவன் ஓய் வாணரம் சாக்லட் பார்த்ததும் ஒலிச்சி வச்சி சாப்பிட போகாதே... ஒழுங்கா லன்ச் முடிச்சிட்டு சாப்பிடு என்று அமர வைத்தான்.
கண்டுபுடிச்சிடுச்சே பயபுள்ள என்று முழித்தவள் லிட்டர் லிட்டராக அசடு வழிந்தவள் அண்ணா நீங்க மட்டும் தனியா வந்தீங்கலா என்று பேட்சைமாற்ற பக்கத்துல எங்கயோ பர்சர்ஸ் போய்ருக்கா 10 மினிட்ஸ்ல வந்துடவா.
ஓகே என்றவள் ஈஷவரிடம் இவர் தான் கவின் ப்ரசாத் காட்டு இலாகி உயர் அதிகாரி என்று அரிமுகப் படுத்தாவள். எவர் சிங்ரிஷ்வர் ஒரு பெரிய போதமருந்து கும்பலை பிடிக்க வந்த அதிகாரி இவருக்கு உங்க உதவி தேவைப் படுதாம் ஒழுங்கா செய்ங்க நான் உங்கலுக்கு கேரட் ஹல்வா செய்து தறேன் என்றாள் சீரியசாக.
கங்காதர் இவள் பேட்சை ரசிக்க சுகிப்பும் ஈஷ்வரும் இவ என்ன லூசா இவர் உதவுரது