சொல்லிட்டேன் என்றாள் காரக்குரலில்.
சங்கர் முன்னவே சென்றுவிட்டதால் எதுவும் கேட்கவில்லை அவனுக்கு எனவே தைரியமாக இல்ல கொஞ்சம் உங்க எம் டி அழகா இருக்காங்க இல்லையா அதான் கேட்டேன். அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா இல்லையா ?
அவங்களுக்கு கல்யாணம் ஆகி விட்டது . ஆகவில்லை என்றாலும் உங்களுக்கு சான்ஸ் இல்ல சரியா எங்க மேடம் இப்படி எல்லாம் பேசுற ஆம்பளைங்கல பிடிக்கவே பிடிக்காது மரியாதையோட நடந்துக்கிறது உங்க உடல் நலத்திர்கு ரொம்ப நல்லது. என்ன உங்க பார்வ இல்ல நினைப்பு தப்பா இருந்தா கூட இங்க அடிதான் விழும் . என்றாள் கடேசி எச்சரிகையாய்.
இந்தப் பொண்ணு நல்லா தான் இருக்கு ஏன் நம்ம கிட்ட இவ்லோ கோவமா பேசுது. என்ன பாத்தா பொறுக்கி மாதிரி தெரியுதா? ஏன்டா எதுக்கும் ஒரு வாட்டி நம்மளை நம்ம பாத்துக்குவோம்
போனில் தன்னைத்தானே பார்த்து கொண்டவன் இல்லையே நம்மை எப்போதும் போல சூப்பரா தானே எருக்கோம் என்று நினைத்துக்கொண்டான்
சரி இந்த பொண்ண இனிமே கோபப்படுத்த வேண்டாம் நேரா நம்ம ஆள பாக்க போயிடுவோம்
சரியாக ஐந்து நிமிடம் உள்ளே நடந்தவர்கள் ஒரு தேக்கு மரத்தால் ஆன கதவினை அடைந்தார்கள் அங்கே வெளியில் சிலர் கொஞ்சம் பதட்டத்துடன் நின்றுகொண்டு தனக்குள் புலம்பியபடி இருக்க அந்த கதவு திரக்கப்பட்டது. அங்கு நின்று இருந்தவர்கள் அனைவரும் பதட்டத்தோடும் பயத்தோடும் இருக்க அவர்கள் முன் ஓரு உயர்ரக வேலைபாடுடன் புதுமையும் பழமையும் கலந்தபடி ஒரு டோர் இருந்தது. அனைவரும் அலாட்ஆக ஈஷ்வர்க்கு அது சுவாரசியத்தை தான் தந்தது.
அங்கு கதவு திரக்க அங்கு நின்று இருந்தவர்கள் அனைவரும் வெரப்பாக நின்றனர்.