(Reading time: 28 - 56 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

சீ மிச்டர் இனி இங்க ஒரு நிமிஷம் கூட உங்க யாரையும் நான் பார்க்க கூடாது . அப்படி பார்த்தால் அடுத்த நிமிஷம் போலிஸ் கூட போக தயார் ஆகிக்கங்க என்றாள் அமைதியாக ஆனால் தெலிவாக.

  

 மேடம் சாரி மேடம் ப்ளீஸ் கொஞ்சம் ஏதாவது ஹெல்ப் பண்ணுங்களேன்

  

 அண்ணா  செக்யூரிட்டி கூப்பிடுங்க  அவளின் வார்த்தைகள் அனைத்தும் அத்தனை கம்பீரமாகவும் தெளிவாகவும் கோபத்தை வெளிப்படுத்த கூடியதாகவும் இருந்தது

  

 சிறிது நேரத்திற்குள் அங்கிருந்தவர்கள் அனைவரும் சற்று வழிவிட  அவளின்  வீல் சேர்  பொறுமையாக முன்னோக்கி வந்தது  அங்கிருந்த ஈஸ்வரனையும்  சங்கரையும் பார்த்தவள் அட  ஈஸ்வர் அண்ணா நீங்க எப்படி இருக்கீங்க எப்ப வந்தீங்க  சங்கரன் மாமா  என்ன வேடிக்கை பாக்குறீங்க உள்ள கூட்டிட்டு வாங்க கூப்பிட்டு போய் உட்கார வையுங்க நான் போய் கால் பண்றேன்

  

 தங்கச்சி உனக்கு என்ன தெரியுமா

  

 ஏன் தெரியாமல்  நீ   நீங்கதானே எங்க ஊரு கமிஷனர்

  

 ஓ அதை சொல்லுகிறாயா அம்மா  சரி அதெல்லாம் இருக்கட்டும் ங்க என்ன பிரச்சனை நான் எதாவது உதவி பண்ணட்டுமா?  -ஈஷ்வர்

  

 அட அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணே எல்லாம் முடிஞ்சிடுச்சு  எல்லாம் சும்மா அண்ணே  கல்லெடுத்ததும்  ஓடிப்போற நாய் மாதிரி

  

 நம்ம திரும்பி நின்னு என்ன என ஒரு பார்வை பார்த்தாலே போதும் தெறிச்சு ஓடிடுவாங்க . நீங்க வாங்க அண்ணா உள்ள போலாம்

  

 அமைதியாக காமாட்சி யுடன் உள்ளே நுழைந்தான் ஈஸ்வர்   உள்ளே நுழைந்தவன் அந்த இடத்தின் செல்வ நிலையையும் அது எப்படி  அந்த இடம் எப்படி  அலங்காரம் செய்து

2 comments

  • hi kannamma<br />epadi irukiga :-) <br />ena pa evvolo periya itaivelai :Q: <br />so happy 4 u r epi :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.