குடும்பத்துல ஒரு ஆள். முறையா தத்து எடுத்து.கிட்டார் நம்ப பெரிய அய்யா , நீயும் என் பேத்தி டா னு எப்போதும் சொல்வார் அது மட்டும் இல்ல தம்பி இந்த பேக்டரில இல்ல அந்த பாப்பாகும் ஷார் இருக்கு
அந்தப் பொண்ண காசுக்காக யாரும் ஏமாத்திட்ட கூடாதுன்னு சொல்லி இந்த விஷயம் நம்ம பாப்பா வெளியே தெரியாம வெச்சிருக்கு ஏன் அந்த பொண்ணு கே தெரியாது பெரிய அய்யாவுக்கும் பாப்பாவுக்கு மட்டும் தான் தெரியும் என்றார் காலி காளியண்ணன் நீங்களா நீங்க எப்ப வந்தீங்க இப்பதான் சங்கர் என்று சொல்லி முடித்தார் நீங்க வந்து ஆரம்பிச்சுட்டீங்க இருந்தாலும் உங்க பாப்பா பிரைட் தான் ஷார்ப்
பரவால்ல பரவால்ல ரொம்ப முன்னாடியே எல்லாத்தையும் யோசிக்கிறாள் இல்லையா
அப்படி தான் தம்பி பாப்பா எல்லாத்த பற்றியும் யோசிக்கும் எங்க பாப்பா எதையுமே மறக்காது யாரையும் மறக்காது என்ன வேண்டுமோ எப்ப வேணுமோ அத கரெக்டா செஞ்சுடும்
நீங்க உங்க பாப்பாவ எப்போதிலிருந்து இப்படி புகழ் ஆரம்பிச்சீங்க
சிசி ஐயோ தம்பி இது ஒன்னும் புகழ்ச்சி இல்லை என் பாப்பா எப்பவுமே எல்லாருக்கும் மேல. என் அம்மா தான் தெரியும் அந்த புள்ள உருவத்தில். நான் எங்க பாப்பாவை சின்ன வயசுல இருந்து பார்த்துட்டு இருக்கேன் நம்ப பரமு ஐயா அதான் ஆதி ஐயா அவக அப்பா இருக்காரு இல்ல அவங்க எப்பவுமே சொல்லுவாங்க என் பேத்தி 4 இல்ல 40 ஆம்பளைக்கு சமம் எல்லாத்தையும் ஒரே ஆளா சேர்த்து பார்த்து பண்ணுவானு அப்ப நாங்க எல்லாம் சேர்ந்து சிரிப்போம் ஆனாலும் பாப்பா எதையும் யோசனை பண்ணாம கண்டிப்பா தாத்தா நான் பாத்துக்குறேன் அப்படின்னு சொல்லும்
அது சொன்னபடியே தான் நடந்தது வெளிநாட்டில் இருக்கும் பொழுதே இங்க இருக்கிற கணக்கு வழக்கெல்லாம் அங்கிருந்தே பார்த்து அது மட்டும் இல்ல இங்க நம்ம ஏதாவது மாற்றி எழுதி இருந்தாலும் இதை எழுதி இருக்கீங்க அது எழுதி இருக்கீங்க ன்னு ஒரு முறை பார்த்ததுமே சொல்லி புடும். இங்கே வந்ததும் அதுக்கு அப்புறம் எல்லாத்தையும் அதுவே பார்த்துகிடுச்சு பெரியய்யா ஏதோ நிம்மதியா இருந்த மாதிரி இருந்தது அம்மாவுக்கும் பெரிய ஐயாவுக்கும் உயிர் எங்க பாப்பா. காலேஜ்ல சேர்ந்ததுக்கு அப்புறம் நம்ம பாரிஜாதம்