இருக்கும்.
இவன் செய்த பல சேடைகள் மித்துவிடம் வீடியோ பதிவுகளாக இருக்கிரது இன்றும். அவன் அறையில் தாத்தா பாட்டி காலி மித்து உடன் சில வேலையாட்களும் இருப்பார்கள் ஆனாள் ஈஷ்வரோ அவன் ஈஷூமா வரும்வரை காத்திருந்து சொல்வான் முதுகு ல எறும்பு கடிச்சிட்டு இருக்குடா என்பான்.. உடனே அவசர அவசரமாக சட்டையை கழற்றி உடல் துடைப்பால் அவன் உடலில் இந்த எறும்பு கடியும் சில தடம் பதித்து இருக்கும். அதையே தாங்காமல் கண் கலங்குவாள். ஏன் நீங்க என்ன முன்னவே கூப்டல ???? ரொப்ப நேரம் அமைதியாவே இருந்து விட்டாயே என்று மனம் வருந்துவாள்.
27 வயதில் குழந்தயாய் மாறி தன்னவளின் மடி சேர்ந்தவன். படுத்துக்கொண்டால் அவள் விரல்களையும் ஆக்ரமிப்பான். பொருமையாக பிடித்து மென்மையாக வருடுவானன் மயில் இரகை கையால் வருடுவதைபோண்ற உணர்வு அவனுல்.
காயங்கள் ஆரினாலும் ஊட்டி விட்டவுடன் சாப்பிடுவான். அவள் உணவு உன்னாமல் தனக்கு மட்டும் ஊட்டினாலும் சாப்பிட மாட்டான். அவள் சாப்பிட்ட படியே தனக்கும் ஊட்டிவிடுவதை ரசிப்பான். ஈஷூமா ஈஷூமா என்று தான் அழைப்பான் அவள் பெயருக்கு கூட வலிக்காமல் அப்படி ஒரு மென்மை இருக்கும் அவன் அழைப்பில் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அலவிர்க்கு பாசம்மும் காதலும் போட்டிப்போடும்.
தலையை துடைக்கசொல்லி அவள் வயிற்றை கட்டி கொல்வான் குழந்தாயாய். அவள் சேலை கட்டிஇருக்கும் விதமே ரசிக்கதக்கது தான் அதில் கம்பீரமும் புத்துணர்வும் குரையாமல் நிர்ப்பாள். அவன் இவளை பார்த்து கண் அடிக்க இவள் வெட்கபட்டு தன் இதழ் கடித்து தன் கழுத்தயைும் பார்வையும் மண்னைனோக்கி தல்லுவாள் ஐயோ.... கொள்ளுராயா என்று இருக்கும் இவனுக்கு. 3 மாதமேனும் கொஞ்சம் தல்லி இருக்க சொல்லி மருத்துவர் சொன்னதால் அவனை நெருங்க விடவில்லை அவள்.... அவள் தல்லிச்செல்வது வலித்தாலும் தனக்காதான் அவள் அவளையும் கஷ்ட்டபடுத்தி தன்னை விட்டு தில்லிச்செல்கிறாள் என்பது அவனுக்கும் புரிகிரதே எனவே இவனே தன்னை கட்டுபடுத்தி ஒரு முத்தத்தோடு மன அமைதி அடைவான்.
தாத்தா சொன்ன சாங்கியப் பரிகாரம் முடித்தவுடன் பார்த்துக் கொல்கிரேன் என்பான்
Finaly final episode 🌹🌹🌹🌹🤣🤣💞💞💞