பேரப்பிள்ளைகளோட வாங்க என்று கிலம்பிவிட்டார். நிம்மதியா தூங்கு என்று சென்று விட்டாற் அவள் நெற்றியில் ஒரு முத்தத்தை பதித்துவிட்டு.
அவன் நன்றாக இருக்கிறான் என்பதே போதும்மாய் இருக்க அவன் அருகில் படுத்தூக்கொண்டாள். ஈஷூமா ஐ லவ் யூ என்பதை மனனம் செய்பவனை என்ன செய்வது அவன் மார்பில் தலை வைத்து படுக்க இவளை தன்னிச்சையாக இருக்கி கட்டிக்கொண்டு அமைதியாக தூங்கிவிட்டான்.
இருவரும் மாலை 7மணி வரை தூங்கிவிட... முதலில் முழித்தவன் அவன் தான். எங்க இருக்கோம் என்பது எல்லாம் யோசிக்கவில்லை அவளுடன் தான் இருக்கேன் என்பதே நிம்மதி என்ற நிலை அவனுக்கு. அவள் தலையை மென்மையாக கோதியபடி இருந்தவன் போனில் யாருக்கோ ஏதோ செய்தி அனுப்பினான். மனைவியின் உரங்கும் முகத்தை ரசித்தான். ஏதோ தோன்ற சிரித்தபடி அவள் முகத்தை தன் அருகில் இழுத்து இதழில் முத்தம் கொடுத்தான்.
மாமூ என்று சினுங்கினாள்....
முத்தம் கொஞ்சம் அழுத்தம்மானது.. ம்ம்ம்ம்..♦ஈஷூ என்றால் சினுங்களுடன்
அழுத்தம் ஏர ஏர தூக்கம் முழுமையாக கலைந்துவிட்டது உதட்டில் ரத்தமே வந்திருந்தது "அவன் உதட்டில்"
ஆஆஆஆ ராட்ஷசி ஏன் டி என்று அவளை பாவமாக கேட்க என்னை பயமுருத்தினாயே அதர்கான தண்டனை என்று இன்னு அழுத்தமான முத்தம் கிடைத்தது அவனுக்கு.... என்ன ஒரு ஃபுல் போதை தண்டனை என்று தோண்றியது அவனுக்கு
அவ்ளோ தான் அதுக்கப்ரம் அவங்க எதுக்காகவும் காத்தும் கிடக்கல... இருவரும் ஒன்றாகிவிட அவளை தன் மேல் இழுத்தூ போட்டுக்கொண்டு கேட்டான் பேக்டரிப் ப்ரச்சனை சரி ஆயிடுச்சா என்று....
ஒரு மாதிரி அவனை நிமிர்ந்து பார்த்தவள் சரி ஆகிட்டு இருக்கும்னு தான் நினைக்கிறேன் என்றாள் வெட்கத்தூடன்.
Finaly final episode 🌹🌹🌹🌹🤣🤣💞💞💞