ஏன் டி என்று இவன் கேட்க
4 நாள் ஆச்சி நான் உங்கள தவர ஒருத்தங்க கூட பேசி.... என்றாள்
அம்மூ....
என்ன பாவா
இன்னைக்கு சண்டேவா டி?
என்னது சண்டேவா?
அப்போ 4 இல்ல 7 டேஸ் ஆகபோகுது நான் மட்டும் வெலியே போனேன் இந்த வாணரங்க என்னை என்ன செய்ய காத்திருக்கோ தெரியல என்றாள் அவன் மார்பில் முகம் புதைத்து
ஆஆஆஆஆ அடியேய் நான் இன்னும் ஒருவாரமேனும் லீவ் கேட்டுட்டேன் தான் பட் இன்னைக்கு நல்ல புள்ளையா இருக்க நினைத்தேன் நீ தான் என்னை தூண்டினாய் என்று மறுபடி விட்ட இடத்தில் இருந்து துடர்ந்தான்.
ஒரு வழியாக புதன் அன்று மித்து அழைத்ததால் பங்ளாவின் கதவு திரந்தது.
பங்கா முழுவதும் கலைந்து கிடந்தது. சமயல் அறை டைனிங் ஹால் சோபா அனைத்திலும் அறைகுரையாக சாப்பிட்டு வைத்த மிச்சம். ஓரு சேர் கால் உடைந்து இருந்தது ஊஞ்சல் பாதி அருந்து மீதி ஒட்டி ஊசல் ஆட கிடந்தது அந்த மொத்த பங்ளாவிலும் சுத்தமாக இருந்த ஒரே அறை படுக்கை அறை தான்.
மித்து ஹால் சோபாவில் அமர போய் அதுவும் முரிந்து விழுந்தது. சத்தம் கேட்டு வெலியே வந்த ஈஷ்வரோ சவகாசமாக ஒரு கப்பில் பாலை ஊற்றி ஊதிக்கொண்டு இருந்தான். அவன் முகதிலும் சில தழும்புகள் முகத்தில் டால் அடிக்கும் பொளிவு.
Finaly final episode 🌹🌹🌹🌹🤣🤣💞💞💞