(Reading time: 9 - 18 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

   

கொஞ்சம் சோர்ந்து இருந்தாளும் அம்மூ அக்கா மகிழ்ச்சியாக தான் இருக்கிறாள் என்பதை கண்டு மகிழ்ந்தான். 

   

பாலை அவள் கையில் தந்தவன் டேய் இந்த இடத்தை சுத்தம்பண்ண ஏதாவது ஏஜன்சில இருந்து ஆல் வரவழை  நாங்க தாத்தா பாட்டி வீட்டுக்கு போரோம் என்று கிலம்பிவிட்டனர்.

   

சுத்தம் செய்ய வந்தவனோ இந்த பேக்டரி ரொம்ப நல்ல பேர் வாங்கிய பேக்டரி இது பக்கத்துல இந்தமாதிரி ஒரு ஆல் இருக்கானே என்று மித்தூவை ஒரு மாதிரி பார்த்துவிட்டு செட்டில்மெண்ட் வாங்கி சென்றார்கள்.

   

   

இங்கிருந்து செண்றவர்கள் தாத்தாவிட்டில் கொஞ்சநாள் இருக்க முடிவு செய்தார்கள். இவன் முன்பு போல் இல்லாமல் பாதிநேரம் வேலை மீதி நேரம் மணைவி என்று வழக்கப்படுத்திக்கொண்டான். அவள் செட்டில் செட்டில் ஆகாத அனைவருக்கும் கல்யாணம் முடிந்தது 8 மாதத்தில் 3 ஆண் பிள்ளைகளும் 3 பெண் பிள்ளைகளும் ஒரேப் ப்ரசவத்தில் பெற்று கொடுத்தாள். 

   

அவண் அவளிடம் சொல்லி இருந்தான் நீ அதிக வலி தாங்க வேண்டியது இருக்கும் போலவே இனி இது வேண்டாம்டா நம்ப ப்லான் செய்துப்போம் என்றான் இவளும் சிரித்துக் கொண்டே நாம் முடிவு செய்ய என்ன இருக்கு கடவுள் தருவதை அப்படியே ஏர்போம் என்றாள் 6 மகவுகள் நம்பமுடியாத ஆச்சரிய பரிசு. இவர்களின் காத்திருப்புகாண பலன்.

   

பிள்ளைகளின் பெயர் சூட்டு விழாவண்று குழந்தைகளை வீட்டு பெரியவர்கள் பார்த்துக்கொள்ள மனைவியை குழந்தைப்போல் கிலப்பினான் கணவன்.

   

  தன் வயிற்றை வருடியபடி கண்ணாடி முன் நின்ற மணைவியை பூப்போல் அனைத்து வலிக்குதா டா என்று அவன் கேட்ட நாம்ப அடுத்த  செட் பேபீஸ்ச பெத்துக்கும் போது  பேர் வைக்ர ஃபங்ஷன்ல எனக்கு ப்லூ கலர் சாரி வாங்குங்க சரியா என்றாள் அவள் பாட்டிர்கு.

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.