Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Total: 100 results found.

Search for:

Page 4 of 7

46. 2017 போட்டி சிறுகதை 75 - காட்சிப்பிழைதானோ இல்லை அற்பமாயைகளோ - ஜானகி
(Comments)
semma story mam.. romba nalla ezhuthi irukinga.. (y)
Created on 10 February 2017
47. கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 32 - தேடுவதும் காதல் தானோ.???… - மீரா ராம்
(Comments)
super cute one ma'am :clap: Enakku PPK padicha piragu intha poem padika eno rombha pidikum :dance: :thnkx: you
Created on 28 February 2017
48. கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 32 - தேடுவதும் காதல் தானோ.???… - மீரா ராம்
(Comments)
Good one (y)
Created on 28 February 2017
49. கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 32 - தேடுவதும் காதல் தானோ.???… - மீரா ராம்
(Comments)
Nice one Meera :)
Created on 28 February 2017
50. கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 35 - நான் கொண்ட காதல் தானோ?...?? - மீரா ராம்
(Comments)
very cute Meera (y)
Created on 30 March 2017
51. Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 15 - Chillzee Story
(Tamil Thodar Kathai)
“வைபவ்!” – சிவாவின் அழைப்பில் காரம் தூக்கலாக இருந்தது. “கோபத்தை விட்டுட்டு நான் சொல்றதை கேளு சிவா. மேனகாவை நான் சின்சியரா லவ் செய்றேன். அவளும் என்னை லவ் செய்றா. இந்த உங்க கல்யாண பேச்சு அவங்க வீட்டுல ...
Created on 20 April 2021
52. Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 14 - Chillzee Story
(Tamil Thodar Kathai)
கேசவன் சத்தம் போடாமல் எட்டிப் பார்த்தார். ராமசாமி இப்போதும் சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அவர் அப்படி தான் இருக்கிறார். அதற்கு மேலே சும்மா இருக்க முடியாமல் ...
Created on 13 April 2021
53. Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 13 - Chillzee Story
(Tamil Thodar Kathai)
“இது நல்லா இருக்கு” – அப்சரா எடுத்துக் காட்டிய சேலையை கையில் வாங்கி கீழே வைத்தான் சிவக்குமார். “அவசரப் படாதீங்க அப்சரா. இது கல்யாணப் புடவை பொறுமையா தான் எடுக்கனும்.” - சிவக்குமார் அங்கே குவிக்கப் பட்டிருந்த ...
Created on 07 April 2021
54. Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 12 - Chillzee Story
(Tamil Thodar Kathai)
“விஷயம் கேட்டீயா வைபவ்? சிவக்குமாருக்கும், அந்த ராமசாமியோட பொண்ணு மேனகாக்கும் கல்யாணமாம். நிச்சயதார்த்தம் வேண்டாம்னு முடிவு செய்து நேரா கல்யாணத்துக்கே நாள் குறிச்சிட்டாங்களாம். ஒரு மாசத்துல கல்யாணமாம்” ...
Created on 06 April 2021
55. Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 11 - Chillzee Story
(Tamil Thodar Kathai)
“வணக்கம்ங்க” – மேனகா வருவாள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சிவக்குமார் அப்சரா வந்து பேசவும் ஏமாற்றத்துடன் விழித்தான். இருந்தாலும் உடனே சமாளித்துக் கொண்டான். “வணக்கம். சும்மா இந்த பக்கம் வேலை இருந்துச்சு ...
Created on 19 March 2021
56. Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 10 - Chillzee Story
(Tamil Thodar Kathai)
“சாரிங்க உங்களை நான் கவனிக்கலை” – தீபக் மரியாதைக் கொடுத்து மேனகாவிடம் பேசினான். அவனின் பாங்கு மேனகாவிற்கு பிடித்திருந்தது. அதை வெளிக்காட்டுபவளாக புன்னகைத்தாள். “நீ என்ன சொன்ன தீபக்? சிவா கிளம்பிட்டானா? ...
Created on 12 March 2021
57. Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 09 - Chillzee Story
(Tamil Thodar Kathai)
“கையை விடு அப்சரா. வலிக்குது. எதுக்கு இப்படி பிடிச்சு இழுத்துட்டு வந்த?” – மேனகா கையை இழுத்து விடுவித்தாள். “நல்ல கேள்வி கேட்குற? அந்த குரங்கை கல்யாணம் செய்துக்குறேன்னு நீ தலையை ஆட்டுறதுக்கு முன்னாடி ...
Created on 26 February 2021
58. Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 08 - Chillzee Story
(Tamil Thodar Kathai)
“வைபவ் போல ஒரு உம்மணாம்மூஞ்சியை நான் பார்த்ததே கிடையாது. எப்போ பாரு முகத்தை உம்முன்னு வச்சிருக்கான். அவனும் அவனோட கண்ணும்!” – கேசவன் சத்தமாக முனுமுனுக்க, ராமாசாமி அவரை கண்டித்தார். “கேசவா, அந்த தம்பியும் ...
Created on 19 February 2021
59. Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 07 - Chillzee Story
(Tamil Thodar Kathai)
ராமசாமி குழப்பம் அடைந்தார். அவர் சிவக்குமாரை மேனகாவிற்கு பேசலாம் என்ற யோசனையில் இருந்தார். “அபிலாஷா?” – அவர் உதடுகள் குழப்பத்துடன் கேள்வியையும் கேட்டது. “ஏன் சந்தேகமா கேட்குறீங்க?” – கேசவன். “நான் ...
Created on 11 February 2021
60. Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 06 - Chillzee Story
(Tamil Thodar Kathai)
“என்ன சிவா முகமெல்லாம் எப்படியோ இருக்கு? அஞ்சு நிமிஷமாவது தூங்குனீயா இல்லையா?” – தீபக். “எங்கே இருந்து தூங்குவான் அபி? அவன் தான் காதல்ன்னு புதைக்குழியில போய் விழுந்துட்டானே. இனிமேல் தூக்கம் கிடையாது, ...
Created on 08 February 2021

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top