Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Total: 43 results found.

Search for:

Page 2 of 3

16. Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 27 - ஸரோஜா ராமமூர்த்தி
(Irulum Oliyum [ Completed 👍 ])
கடலலைகள் போல் ஓயாமல் பொங்கிக்கொண்டிருந்த ஸ்வர்ணத்தின் மனம், மகனின் பதிலைக் கேட்டு ஆறுதல் அடைந்தது. தீபாவளிக்கென்று மகனிடம் கொடுத்தனுப்ப சாவித்திரிக்கு விலையுயர்ந்த புடைவையை எடுத்தாள். பல வர்ணங்களில் ரவிக்கைத் ...
Created on 17 November 2020
17. Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 26 - ஸரோஜா ராமமூர்த்தி
(Irulum Oliyum [ Completed 👍 ])
தீபாவளி அழைப்பைக் கையில் வைத்துக்கொண்டு கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் ரகுபதி, ’கடிதம் யார் எழுதி இருக்கிறார்கள்? என்ன எழுதப்பட்டிருக்கிறது?' என்று அறிந்து கொள்ள ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும் ...
Created on 15 November 2020
18. Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 25 - ஸரோஜா ராமமூர்த்தி
(Irulum Oliyum [ Completed 👍 ])
சாவித்திரியின் பிறந்தகத்தில் முன்னைப்போல உற்சாகமும், மகிழ்ச்சியும் பொங்கவில்லை. சிந்தனையும் கவலையும் உருவாக மங்களம் அவ்வீட்டுக் கூடத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்தாள். கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் ...
Created on 14 November 2020
19. Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 24 - ஸரோஜா ராமமூர்த்தி
(Irulum Oliyum [ Completed 👍 ])
பரிவுடன் மகனுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டுக் கீழே சென்ற ஸ்வர்ணத்திற்கு வருத்தம் தாங்கவில்லை. சங்கீத விழாவுக்கு நாட்டுப்பெண் வராத விஷயம் ஊராருக்குத் தெரியும். நல்லதோ கெட்டதோ எதுவும் ஊராருடைய அபிப் பிராயத்துக்கு ...
Created on 08 November 2020
20. Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 23 - ஸரோஜா ராமமூர்த்தி
(Irulum Oliyum [ Completed 👍 ])
நகரத்திலிருந்து ரகுபதியின் வீட்டிற்கு இரண்டு மைல்களுக்குமேல் இருக்கும். சாலையில் இரண்டு பக்கங்களிலும் ஓங்கி உயர்ந்து வளர்ந்த அசோக மரங்கள் கப்பும் கிளைகளுமாகத் தழைத்து நின்றன. பகல் வேளைகளில் சூரியனின் வெப்பம் ...
Created on 07 November 2020
21. Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 22 - ஸரோஜா ராமமூர்த்தி
(Irulum Oliyum [ Completed 👍 ])
அடுத்த நாள் அலமுவும், தங்கமும் ஊருக்குப் புறப்படுவதாக இருந்தார்கள். வீட்டைச் சுற்றிச் சுற்றி வளைய வரும் தங்கம் ஊருக்குப் போய்விட்டால் வீடு வெறிச்சோடிவிடும். தெருவில் முத்து முத்தாக யார் கோலம் போடுவார்கள்? பூஜைக்கு ...
Created on 01 November 2020
22. Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 21 - ஸரோஜா ராமமூர்த்தி
(Irulum Oliyum [ Completed 👍 ])
தபால் இலாகாவினருக்குச் சிரமம் வைக்காமல் செய்திகள் மின்னல் வேகத்தில் சாவித்திரியின் ஊருக்கு எட்டின. சாவித்திரிக்குப் பழைய சலுகைகள் அவ்வளவாக இப்பொழுது பிறந்த வீட்டில் இல்லை. கல்யாணத்துக்கு முன்பு தன்னோடு ...
Created on 31 October 2020
23. Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 20 - ஸரோஜா ராமமூர்த்தி
(Irulum Oliyum [ Completed 👍 ])
ஏறக்குறைய ஆயிரம் பேர்களுக்குமேல் கூடியிருந்த அந்த மண்டபத்தில் சபைக் கூச்சம் எதுவும் ஏற்படாமல் தங்கம்: 'கணி' ரென்று பாடினாள். அவளுக்குத் துணையாக ஸரஸ்வதியும் மெதுவான குரலில் பாடவே அவளுக்கு அச்சம் எதுவும் ...
Created on 24 October 2020
24. Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 19 - ஸரோஜா ராமமூர்த்தி
(Irulum Oliyum [ Completed 👍 ])
ஸரஸ்வதியின் இன்னிசைக் கச்சேரியின் அரங்கேற்றத்துடன் திறப்புவிழா இனிது முடிந்தது. சாவித்திரி வராமலேயே வைபவம் குறைவில்லாமல் நடந்துவிட்டது. அன்று காலைவரையில் தெருவில் போகிற வண்டியைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் ...
Created on 23 October 2020
25. Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 18 - ஸரோஜா ராமமூர்த்தி
(Irulum Oliyum [ Completed 👍 ])
திறப்பு விழாவுக்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு ரகுபதியின் அத்தை அலமேலு 'திடு திப்' பென்று கிராமத்திலிருந்து வந்து சேர்ந்தாள். ஒற்றை மாட்டு வண்டியில் மூட்டை முடிச்சுகள் -கிதம் அவள் வந்து இறங்கியதுமே ...
Created on 18 October 2020
26. Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 17 - ஸரோஜா ராமமூர்த்தி
(Irulum Oliyum [ Completed 👍 ])
திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. ஆவலுடன் ஒவ்வொரு நாளும் மனைவியின் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான் ரகுபதி. கோபத்தைப் பாராட்டாமல் கடிதமும், அழைப்பும் அனுப்பிய பிறகு வராமல் ...
Created on 17 October 2020
27. Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 16 - ஸரோஜா ராமமூர்த்தி
(Irulum Oliyum [ Completed 👍 ])
அன்று காலை தபால்காரன் கொண்டுவந்து கொடுத்த "அழைப்பிதழ்', ராஜமையர் வீட்டில் மேஜை மீது கிடந்தது. கையில் நூலும், ஊசியும் வைத்துக்கொண்டு சீதா சவுக்கம் பின்னிக்கொண்டிருந்தாள்.. நொடிக்கொருதரம் அவள் கண்கள் அழைப்பிதழை ...
Created on 12 October 2020
28. Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 15 - ஸரோஜா ராமமூர்த்தி
(Irulum Oliyum [ Completed 👍 ])
பல நாள் முயற்சியின் பேரில் ரகுபதி அந்த ஊரில் ஒரு சிறு சங்கீத மண்டபம் கட்டி முடித்திருந்தான். அதன் திறப்புவிழாவை அவன் வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தான். மனைவியுடன் வெகு உற்சாகமாக ...
Created on 11 October 2020
29. Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 14 - ஸரோஜா ராமமூர்த்தி
(Irulum Oliyum [ Completed 👍 ])
அன்று சனிக்கிழமையாதலால் ராஜமையர் காரியாலயத்திலிருந்து பகல் ஒரு மணிக்கே வீட்டிற்கு வந்துவிட்டார். காசிக்குத் தன் பெண் பாலத்துடன் சென்றிருந்த அவர் தாயாரும் ஊரிலிருந்து முதல் நாள் தான் வந்திருந்தாள். இடைவேளைச் ...
Created on 10 October 2020
30. Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 13 - ஸரோஜா ராமமூர்த்தி
(Irulum Oliyum [ Completed 👍 ])
அடுத்த நாள் அதிகாலையில் சாவித்திரியை ரெயில் எற்றுவதற்காக அரை மனத்துடன் ரகுபதி அவளுடன் வண்டியில் ஏறி உட்கார்ந்தான். பெரிய நகரமாக இருந்தால் ஒருவர் வீட்டில் நடக்கும் விஷயங்களை இன்னொருவர் அவ்வளவாகக் கவனிக்கமாட்டார்கள். ...
Created on 09 October 2020

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
DKKV

KanKal

AMN

NSS

NSS

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KAM

KET

TTM

PMME

NSS

IOK

NIN

KDR

NY

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top