-
1.
<span class="highlight">Unnaruge</span> <span class="highlight">naan</span> <span class="highlight">irunthaal...</span>
-
(Tags)
-
Unnaruge naan irunthaal... - Tamil thodarkathai
Unnaruge naan irunthaal... is a Family / Romance genre story penned by Bindu Vinod.
பாரதி - நம் கதையின் கதாநாயகி! மற்றப் பெண்களிடம் இருந்து கொஞ்சமே ...
-
Created on 22 September 2021
-
2.
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 01 - பிந்து வினோத்
-
(Article tagged with: Unnaruge naan irunthaal...)
-
பாரதியின் கைப்பேசி சத்தமாக அலறியது. யார் அழைப்பது என பார்த்து விட்டு, கைப்பேசியை எடுத்து பேசியவளை பார்த்து முறைத்தாள் அவள் அருகில் அமர்ந்திருந்த பவித்ரா. பாரதி போனில் பேசி முடித்தவுடன்,
"என்ன ரிங்டோன் ...
-
Created on 07 July 2022
-
3.
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 02 - பிந்து வினோத்
-
(Article tagged with: Unnaruge naan irunthaal...)
-
விவேக் சென்றதும் பவித்ரா தலையில் அடித்துக் கொண்டாள்!
"ஹே பாரு, எதுக்குடி, இப்படி வாயாடுறே... ஒரு பேச்சுக்கு சரின்னு சொல்ல வேண்டியது தானே?"
"என்ன பவி நீயும் அந்த ஆள் கூட சேர்ந்து கிட்டு... சரியான லூசு... ...
-
Created on 14 July 2022
-
4.
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 03 - பிந்து வினோத்
-
(Article tagged with: Unnaruge naan irunthaal...)
-
ஆஃபிஸ் அட்டென்டன்ட் கோபால் கொண்டு வந்து கொடுத்தப் பேப்பரை வாங்கி படித்த பாரதியின் முகத்தில் சிந்தனைக் கோடுகள் தோன்றின. இருந்தாலும் ஒன்றும் சொல்லாது அதில் இருந்ததை ஏற்றுக் கொண்டதற்கு அறிகுறியாக, தன் கையெழுத்தை ...
-
Created on 21 July 2022
-
5.
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 04 - பிந்து வினோத்
-
(Article tagged with: Unnaruge naan irunthaal...)
-
அன்று சனிக் கிழமை...
வழக்கம் போல் லேட்டாக தூங்கி எழுந்து, தலைக்கு குளித்தாள் பாரதி! பின் பொறுமையாக காலை உணவை கொறித்து விட்டு, தன் நீண்ட கூந்தலை விரித்துப் போட்டு காய விட்ட படி ஹாஸ்டல் அறையில் அமர்ந்திருந்தாள். ...
-
Created on 28 July 2022
-
6.
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 05 - பிந்து வினோத்
-
(Article tagged with: Unnaruge naan irunthaal...)
-
விவேக்கின் குரல் பாவத்தில் சற்றே தடுமாறி, அவனைப் பார்த்த பாரதி, அவனின் முக வசீகரத்தில் மேலும் தடுமாறினாள். விவேக்கின் முகத்தில் இருந்த புன்னகை தானாய் அவளையும் வந்து ஒட்டிக் கொண்டது.
‘வேண்டாம் பாரதி, இது ...
-
Created on 04 August 2022
-
7.
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 06 - பிந்து வினோத்
-
(Article tagged with: Unnaruge naan irunthaal...)
-
பாரதிக்கு மதுவின் வீட்டிற்கு செல்ல விருப்பம் இருக்கவில்லை. விவேக்கின் இந்த பாராமுகம் வேறு அவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இது என்ன இப்படி வேண்டும் என்றால் வந்து பேசுவது, வேண்டாமென்றால் கண்டுக் கொள்ளாமல் ...
-
Created on 11 August 2022
-
8.
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 07 - பிந்து வினோத்
-
(Article tagged with: Unnaruge naan irunthaal...)
-
அந்தப் பேச்சில் கலந்துக் கொள்ளாமல் அமைதியாக இருந்த உமா, அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சற்றுத் தள்ளி இருந்த வரவேற்பு பகுதியில் ஸ்ருதியுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்த விவேக்கைப் பார்த்தாள். உண்மையில், விவேக்கின் ...
-
Created on 18 August 2022
-
9.
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 08 - பிந்து வினோத்
-
(Article tagged with: Unnaruge naan irunthaal...)
-
பாரதி எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், விவேக்கைப் பார்த்து ஒரு புன்னகையோடு,
“என் ஃபிரெண்ட் பவித்ராவும் உங்க அண்ணியும் அந்தப் பக்கம் போயிருக்காங்க, இப்போ வந்திருவாங்க...” என்றாள்.
ஒரு ஃபார்மாலிட்டிக்காக ...
-
Created on 25 August 2022
-
10.
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 09 - பிந்து வினோத்
-
(Article tagged with: Unnaruge naan irunthaal...)
-
மனதிள் இருந்த எண்ணங்களை மறைத்து விட்டு, கற்பகத்தைப் பார்த்து புன்னகைத்தாள் பவித்ரா. பதிலுக்குப் புன்னகைத்த கற்பகம், ஸ்ருதியையும் அழைத்துக் கொண்டு பவித்ரா, பாரதி அருகில் வந்தாள்.
மரியாதை நிமித்தம் பாரதியும், பவித்ராவும் ...
-
Created on 01 September 2022
-
11.
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 10 - பிந்து வினோத்
-
(Article tagged with: Unnaruge naan irunthaal...)
-
விசிலடித்துக் கொண்டே உணவறைக்கு வந்தான் விவேக்.
“அண்ணி, செம பசி... சாப்பாடு ரெடியா?”
“விவேக், நான் நித்தியை குளிப்பாட்டப் போறேன்... இருங்க தேவகி கிட்ட உங்களுக்கு பரிமாற சொல்றேன்...” என்று உள்ளே எங்கேயோ ...
-
Created on 08 September 2022
-
12.
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 11 - பிந்து வினோத்
-
(Article tagged with: Unnaruge naan irunthaal...)
-
நாட்கள் வேகமாக நகர்ந்துக் கொண்டிருந்தன. மாணவர்களுக்கான இறுதி தேர்வு தேதியும் நெருங்கி கொண்டிருந்தது. கடந்துப் போன சில மாதங்களில் பாரதிக்கும் மதுமதிக்கும் நடுவில் இருந்த உறவு மேலும் வலுப் பெற்றிருந்தது. ...
-
Created on 15 September 2022
-
13.
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 12 - பிந்து வினோத்
-
(Article tagged with: Unnaruge naan irunthaal...)
-
பாரதியின் முகத்தில் தோன்றும் மாற்றத்தைக் கவனிப்பதற்காகவே திரும்பி அவளைப் பார்த்தப்படி பேசினாள் பவித்ரா. அதனால் பாரதியின் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியையும், அந்த கேள்வியில் இருந்த ஆர்வத்தையும், பரபரப்பையும் ...
-
Created on 22 September 2022
-
14.
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 13 - பிந்து வினோத்
-
(Article tagged with: Unnaruge naan irunthaal...)
-
சட்டென்று சுயநினைவுக்கு வந்த பாரதி, தன் எண்ணம் போகும் போக்கை நினைத்து திகைத்தாள். அவளின் மூளை மீண்டும் அபாய மணி அடித்தது...
‘வேண்டாம் பாரதி... பாலாவும் ஒரு காலத்தில் இப்படி தானே இருந்தான்...’ என அவளுக்கு ...
-
Created on 29 September 2022
-
15.
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 14 - பிந்து வினோத்
-
(Article tagged with: Unnaruge naan irunthaal...)
-
"சாரி விவேக், நான் சும்மா தான் சொன்னேன்..." என்றாள் பாரதி விவேக்கை சமாதானப் படுத்த விரும்புபவளாக...
"பொய் சொல்லாதீங்க... உங்க பேச்சுத் தோரணை எனக்குப் புரியும்..." என இப்போதும் கோபமாகவே பதில் சொன்னான் ...
-
Created on 06 October 2022