-
1.
Mano Ramya - Mannavan van<span class="highlight">thaanadi</span>
-
(Comments)
-
Nice story :-)
-
Created on 31 August 2014
-
2.
Mano Ramya - Mannavan van<span class="highlight">thaanadi</span>
-
(Comments)
-
very nice story ......
-
Created on 31 July 2014
-
3.
தொடர்கதை - கண்ணாமூச்சி ரே! ரே ! – 11 - பிரேமா
-
(Comments)
-
... first of all nallavanaa irukkave mudiyaathu :grin: :grin: adhi vidhi vilakku illeengo ..unmaiyil naan oru yokkiyan thaanadi unnai kaanum varai thaan ini vara pora epis... KRR kolai veri game...game of ...
-
Created on 14 December 2015
-
4.
Naan enbathe nee <span class="highlight">thaanadi</span>
-
(Uncategorised)
-
Naan enbathe nee thaanadi - Tamil thodarkathai
Naan enbathe nee thaanadi is a Family / Romance / Drama genre story by Chillzee.
This is the third story for Chillzee Story.
இது ஒரு சிம்பிள் & ஸ்வீட் ...
-
Created on 01 January 2015
-
5.
Mano Ramya - Mannavan van<span class="highlight">thaanadi</span>
-
(Online Tamil Books)
-
Mano Ramya - Mannavan vanthaanadi
Checkout this new novel in the following links.
Link 1
Link 2
Have you read the story?
If yes, please do comment so that new readers can know more about ...
-
Created on 16 March 2014
-
6.
தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 39 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
சுந்தரிக்கு விழிப்பு வந்த போது எங்கே இருக்கிறாள் என்பதே முதலில் புரியவில்லை. கண்ணை திறந்துப் பார்த்தாள். “அவர்கள்” அறையில் இருப்பது தெரிந்தது. பக்கத்தில் இனியவன் இல்லை.
எழுந்து உட்கார்ந்தாள். இனியவன் ...
-
Created on 11 June 2020
-
7.
தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 38 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
“சுந்தரி” – ஜெயஸ்ரீயின் குரல் சுந்தரியை நிஜ உலகிற்கு மீட்டுக் கொண்டு வந்தது.
“எங்கே இருக்க சுந்தரி?“ – ஜெயஸ்ரீ
“வரேன் மாமி” – சுந்தரி ஓடாத குறையாக ஜெயஸ்ரீ முன் போய் நின்றாள்.
“நீ கேட்டீயே பட்டர் ...
-
Created on 09 June 2020
-
8.
தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 37 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
“மாமி! மாமி!”
ஜெயஸ்ரீயை தேடிய சுந்தரியின் முன் வந்து நின்றான் இனியவன்.
சுந்தரி தலைக்கு குளித்து வந்து இருப்பதன் அறிகுறியாக அவளின் கூந்தலில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.
“என்ன மின்னல் மழை ...
-
Created on 04 June 2020
-
9.
தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 36 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
“சுந்தரி?? இன்னும் எதுக்கு யோசிக்குற?” – ஜெயஸ்ரீ குரலில் பொறுமையின்மை பளிச்சிட்டது.
சுந்தரி கண்களுக்கு அதில் இனியவனின் சாயல் தெளிவாக தெரிந்தது.
“இப்போ எதுவும் பேச வேண்டாம் மாமி. அவங்க எதையாவது கேட்டா ...
-
Created on 02 June 2020
-
10.
தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 35 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
சுந்தரியால் இனியவனின் சிரிப்பில் இருந்து பார்வையை திருப்ப முடியவில்லை. இமை என்ற ஒன்று இல்லாமல் போய் விட்டதைப் போல இனியவனின் புன்னகையை ரசித்தாள்.
“சைட் அடிக்கும் சுந்தரி கேம் ஸ்டார்ட் செய்யலாமா?” – இனியவன். ...
-
Created on 29 May 2020
-
11.
தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 34 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
... – கோபியர்கள் மனம் கவர்ந்த வெண்ணெய் திருடும் கண்ணனாக, ஓரு மந்தகாச சிரிப்பை கொடுத்து விட்டு சொன்னான் இனியவன்.
}
தொடரும்!
Next episode will be published soon.
Go to Naan enbathe nee thaanadi story ...
-
Created on 28 May 2020
-
12.
தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 33 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
... இருக்கு” – இனியவன் காதலுடன் அவள் உதடு நோக்கி குனிய சுந்தரி திகைத்து விழித்தாள்.
}
தொடரும்!
Episode # 32
Next episode will be published soon.
Go to Naan enbathe nee thaanadi story main page ...
-
Created on 24 May 2020
-
13.
தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 32 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
“இது நம்ம ரிசப்ஷன் பங்ஷன்ல எடுத்த போட்டோ” – சுந்தரி
“என்ன சொல்ற மோகினி? சென்னை வெயில்ல குழம்பி போயிட்டீயா? நம்ம ரிசப்ஷனா? அது எப்போ நடந்துச்சு?” – இனியவன்
அப்போது இனியவனின் போன் மீண்டும் வைப்ரேட் ஆனது. ...
-
Created on 21 May 2020
-
14.
தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 31 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
“ஹேய் மோகினி எப்போவும் கண்ணை உருட்டி மிரட்டுவ, இப்போ என்ன பார்த்தே மயக்குற? தலையில கட்டு, இந்த ட்யூப்னு எல்லாத்தோடவும் என்னைப் பார்த்தா அவ்வளவு அழகாவா இருக்கு?” – இனியவன்
இனியவனின் நையாண்டி பேச்சு சுந்தரியை ...
-
Created on 19 May 2020
-
15.
தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 30 - Chillzee Story
-
(Tamil Thodar Kathai)
-
டாக்டர் அங்கே இருந்து போனப் பிறகு சென்ற வினாடிகள் ஒவ்வொன்றும் பொறுமையாக கடந்துப் போனது.
இனியவனை ஆபரேஷன் தியேட்டரில் இருந்து பக்கத்தில் இருந்த அறைக்கு மாற்றினார்கள்.
அந்த அறைக் கதவில் இருந்த கண்ணாடி ...
-
Created on 17 May 2020