Chillzee Classics - Nee Thanaa - Tamil thodarkathai

Nee Thanaa...?!? is a Romance / Family / Thriller / Suspence genre story penned by Bindu Vinod.

   

  • Chillzee Classics - நீ தானா...?!? - 16 - பிந்து வினோத்

    Nee Thanaa...?!?

    ண் திறந்து பார்த்த அரவிந்திற்கு முதலில் எதுவுமே புரியவில்லை... மெதுவாக கண்களை சுழற்றியவன், சந்தோஷின் வீட்டில் இருப்பதை புரிந்துக் கொண்டான்... இங்கே எப்படி வந்தான்? தலை விண்ணென்று வலித்தது!

    ...
  • Chillzee Classics - நீ தானா...?!? - 17 - பிந்து வினோத்

    Nee Thanaa...?!?

    ர்ஷன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்க, அவனை கவனித்தப்படியே தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்தாள் சாந்தி. முன் தினம் அரவிந்த் கிளப்பி விட்டிருந்த புயல் அசுர வேகத்தில் அவளின் மனதில் அடித்துக்

    ...
  • Chillzee Classics - நீ தானா...?!? - 18 - பிந்து வினோத்

    Nee Thanaa...?!?

    சாந்தி முகத்தில் இருந்த திகைப்பை பார்த்தபடி காலை கட்டிக் கொண்டிருந்த தர்ஷனை தூக்கி அணைத்துக் கொண்ட அரவிந்த்,

    கேட்டில அந்த வாட்ச்மேன் உள்ளே விடலை...” என்றான் மனைவியின் கேட்காத கேள்விக்கு பதில் சொல்லும் வண்ணம்.

  • Chillzee Classics - நீ தானா...?!? - 19 - பிந்து வினோத்

    Nee Thanaa...?!?

    லாரத்தின் ஒலியில் தூக்கத்தில் இருந்து விழித்த சாந்திக்கு பல நாட்களுக்கு பிறகு கிடைத்த நல்ல தூக்கத்தினால், மனதில் புத்துணர்ச்சி ஏற்பட்டிருந்தது... மெதுவாக புரண்டவள், மகனையும் தாண்டி நீண்டிருந்த

    ...
  • Chillzee Classics - நீ தானா...?!? - 20 - பிந்து வினோத்

    Nee Thanaa...?!?

    ரவிந்தின் கண்ணில் மின்னிய காதலும் உதட்டில் இருந்த மனதை மயக்கும் புன்னகையும் மனதை வசீகரிக்க, சாந்தி தன் மனதை கவர்ந்திருந்த கணவனை இமைக்க மறந்து பார்த்தாள்... அவன் சொன்னது புரிந்த போதும், பழைய நாளை

    ...
  • Chillzee Classics - நீ தானா...?!? - 21 - பிந்து வினோத்

    Nee Thanaa...?!?

    மீட்டிங் முடிந்து விட்டதற்கான அறிகுறியாக சலசலப்பும் காலடி ஓசைகளும் கேட்டன... சாந்தி அவசரமாக கணவனை விட்டு விலகி நின்றாள். அதே நொடியில் ஆனந்தி அங்கே வந்தாள். சாந்தி, அரவிந்த் இருவரையும் ஆச்சர்யமாக பார்த்தவளின் முகத்தில் ஒரு சில

    ...
  • Chillzee Classics - நீ தானா...?!? - 22 - பிந்து வினோத்

    Nee Thanaa...?!?

    ண்ணி, அக்கா! அதுக்குள்ளே ஷாப்பிங் முடிச்சாச்சா? எப்படியும் நைட் ஆகும்னு நினைச்சேன்.”

    ஆனந்தியுடன் காரில் இருந்து சாந்தி இறங்கவும், பிள்ளைகளை தோட்டத்தில் விளையாட

    ...
  • Chillzee Classics - நீ தானா...?!? - 23 - பிந்து வினோத்

    Nee Thanaa...?!?

    ரி நான் கிளம்புறேன் அனு...” என்று அஞ்சனாவிடம் சொல்லிக் கொண்டே எழுந்தாள் சாந்தி.

    அண்ணி சாப்பிடாமல் எல்லாம் கிளம்ப முடியாது, உட்காருங்க...” என்றாள்

    ...
  • Chillzee Classics - நீ தானா...?!? - 24 - பிந்து வினோத்

    Nee Thanaa...?!?

    டை விடாது அலறிய அழைப்பு மணியை கேட்டு எரிச்சலுடன் கதவை திறந்த அந்த வேலைக்காரியை சட்டை செய்யாது சந்தோஷுடன் உள்ளே நுழைந்தான் அரவிந்த்.

    யாரு நீங்க? நில்லுங்க...” என்று பின்னால் இருந்து ஒலித்த

    ...
  • Chillzee Classics - நீ தானா...?!? - 25 - பிந்து வினோத்

    Nee Thanaa...?!?

    ன்னையா யாரோ அழைக்கிறார்கள் என்று திரும்பி பார்த்த சந்தோஷ், அங்கே ராகவின் மனைவி நிற்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டான்... அரவிந்த் ராகவை அடித்தது நினைவில் வர, 

    என்னாச்சு ராகவ்க்கு ஏதாவது சீரியஸா

    ...
  • Chillzee Classics - நீ தானா...?!? - 26 - பிந்து வினோத்

    Nee Thanaa...?!?

    ந்த பொண்ணு சரியே இல்லைன்னு நான் சொன்னேனா இல்லையா?” என்று தோழியை திட்டத் தொடங்கிய சங்கீதா, சாந்தியின் முகத்தில் வந்திருந்த கலவரத்தை கவனித்து, உடனடியாக தன் பேச்சின் தோரணையை மாற்றிக் கொண்டாள். 

    “இங்கே

    ...
  • Chillzee Classics - நீ தானா...?!? - 27 - பிந்து வினோத்

    Nee Thanaa...?!?

    ங்கீதா சற்று முன் நின்றிருந்த பிளாட்ஃபார்மின் அருகேயே நின்றிருந்த சஞ்சனா, யோசிக்க நொடியும் எடுக்காமல் ஸ்தம்பித்து சிலையாக நின்றிருந்த சங்கீதாவை கையால் தள்ளிக் கொண்டு ரோட்டின் மறு பக்கம் சென்று விழுந்தாள்... சங்கீதாவும் அவளுடனே சென்று

    ...
  • Chillzee Classics - நீ தானா...?!? - 28 - பிந்து வினோத்

    Nee Thanaa...?!?

    தாமதமாக மயக்கத்தில் இருந்து கண் விழித்தாலும் சஞ்சனாவிற்கும் எந்த ஆபத்தும் இல்லை என்பதை மீனா உறுதிப் படுத்திய பின் தான் சாந்தி, சங்கீதா இருவருக்குமே நிம்மதியாக இருந்தது...! அன்று முதல், தினமும் மாலையில் சற்று

    ...
  • Chillzee Classics - நீ தானா...?!? - 29 - பிந்து வினோத்

    Nee Thanaa...?!?

    கையில் இருந்த பேப்பரால் மூடப் பட்டிருந்த பெரிய பொருளை தூக்க முடியாமல் தூக்கி வந்த கோபி, அதை ஓரமாக வைத்து விட்டு, ஆனந்தி என்ன செய்கிறாள் என்று எட்டிப் பார்த்தான். ஆனந்தி மும்முரமாக அறையில் குறுக்கும் நெடுக்குமாக

    ...
  • Chillzee Classics - நீ தானா...?!? - 30 - பிந்து வினோத்

    Nee Thanaa...?!?

    ங்க இரண்டு பேருக்கும் என்ன தான் பிரச்சனை?” என கமலகண்ணன் அரவிந்த் இருவரையும் பொதுவாக பார்த்துக் கேட்டான் ஜெய்!

    எனக்கு என்ன சார் பிரச்சனை? உங்க ஃபிரெண்டை கேளுங்க! ஊரில இவர் பிரச்சனை மட்டும்

    ...

Page 2 of 3

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.