(Reading time: 9 - 18 minutes)
Nee Thanaa...?!?
Nee Thanaa...?!?

Chillzee Classics - நீ தானா... - 24 - பிந்து வினோத்

Weak people revenge Strong people forgive Intelligent people ignore… - Unknown

  

டை விடாது அலறிய அழைப்பு மணியை கேட்டு எரிச்சலுடன் கதவை திறந்த அந்த வேலைக்காரியை சட்டை செய்யாது சந்தோஷுடன் உள்ளே நுழைந்தான் அரவிந்த்.

  

யாரு நீங்க? நில்லுங்க...” என்று பின்னால் இருந்து ஒலித்த குரலை மதிக்காது யாரையோ தேடியவன், உணவறையில் அமர்ந்திருந்த ராகவை கண்டுக் கொண்டு அவனின் அருகில் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தான்.

  

அதே அறையில்

...
This story is now available on Chillzee KiMo.
...

span>தெரியாமல் என்ன? நீயும் ஒரு தர்ட் கிளாஸ் ரவுடி தான்... அன்னைக்கும் ஆளை வச்சு மிரட்டினவன் தானே? என்ன கொஞ்சம் என்னை விட பணக்கார ரவுடி!” என்றான் ராகவ் நக்கலாக!

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.