Page 3 of 8
உனக்கு தெரியாததா என்ன? எங்களால செய்ய முடியாதுன்னு நினைக்காத...”
ராகவின் முகத்தில் மிகவும் மெல்லியதாக பயம் தோன்றியது.
சந்தோஷின் கூர்மையான கண்கள் அதை கண்டுக்கொண்டது...
“நான் சும்மா சொல்றேன்னு நினைக்காதே... நாங்க கொலையே செய்தாலும் கூட நான் தான் செய்தேன்னு சரண்டர் ஆக எத்தனையோ பேரை அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் நான் என் கம்பெனியில் இருந்தப் போது என்னோட மொபைலில் தெரியாத நம்பரில் இருந்து எனக்கு ஒரு கால் வந்தது. எடுத்து பேசினால் அந்த பக்கம் உங்க மனைவி சாந்தி பேசினா சாரி பேசினாங்க...”